பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே உலகினை உயர்த்து தற்கே உழைப்பவர் தாழ்ந்தோர். ஆனார் பலருடை உழைப்பை யுண்டு பருத்தவர் உயர்த்தோர். ஆனார் நலபெலாத் தமதே ஆக்க நாடுவோர் ஏய்க்கும் நான்கள் நிலவுதல் இனிமே லில்லை நிமிர்ந்தனர் தாழ்ந்தோ ரெல்லாம். பிறப்பினாற் பொருளால் ஆன பிரிவுகள் தொலைக்கும் நல்ல அறத்தின சல் வளரும் நாடே அடிமைகள் இல்லா நசடாம் திறத்தினாற் பொதுமை காணத் திறந்தனர் விழியை மக்கள்; கர ப்பினார் சொல்லும் எந்தக் கதையையும் நம்ப மாட்டன ரீ பொறுத்தது போது மென்றே பொங்கியே எழுந்து விட்டார்; கருத்தினில் தெளிவு பெற்றார் கண்களில் ஒளியும் பெற்றார்; மறுப்பவர் பழைய பாட்டை மன் றிடைப் படிக்க வந்தால் ஒறுத்திட அஞ்ச மாட்டார் உலகமே சிவப்பாய் மாறும். 97