பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. யாழ் இசை வல்ல ஏழிசை வல்லபி

செழுங்குடிச் செல்வர்குடிவாழும் தெருவினை விடுத்து, அரசன் பெருங்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்த புலவர், இ ைட வ ழி யி ல், அவர் செவியுள் புகுந்த குரல் இசையும் யாழ் இசையும் கலந்து வந்து இன்ப ஓசை, அவ்ர் நடையைத் தடுத்து நிறுத்திவிட்டது. குரல் இனிய குரல், இசை, மரபு கெடாமல் ஒலிக்கிறது. ஆனால் உடன் ஒலிக்கும் யாழ் ஓசை, இசை இயல்புக்கு மாறானதாக, இசையொடு பொருந்தாதாக இருப்பது உணர்ந்தனர்.

அனைத்துக் க ைல க ளி லு ம் துறைபோனவர் வாழும் இடம், இம்மாநகர் ஈங்கு யாழ் இசையினைக் குறைபட இசைப்பாரும் இருக்கின்றனரே! அக்குறையுடையாவர்? என்ற சினத்தோடு கலந்த ஐயம் எழவே அவ்விசை எழுந்த இல்லத்துள்து ைழ ந் த ர், அது ஒர்ஆடல் மகள்மனை. அவர் நுழைந்தபோது, அவள் இசைக்கருவிக்கு ஏற்புடையது எனத்தேர்ந்து கொண்ட, கரியமரத்துண்டு கொண்டு பண்ணிய சிறிய யாழைத், தன் இடது கையால் மார்புறத் தழுவிக் கொண்டிருக்க, அவள் வாய் இனிய பாடல் ஒன்றைப்பாடிக் கொண்டிருந்தது. - -- - .

குரல் ஒலி ெய டு, யாழ் ஒலி ஒத்து ஒலிக்கவில்லை. என்பதறிந்து, அது சரிசெய்ய, prvoaar ஏற்றுவதும், இறக்குவதும், முடுக்குவதும், தளர்த்துவதுமாக ஏதேதோ செய்து பார்த்தாள். ஆனால் எது செய்தும், அது કો செய்யப்படவில்லை. இசை மரபு, யாழ். இயல்புகளை

48.