பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழி எயிறு=தான்ே இற்று வீழ்ந்த தந்தத்தை. அருகு எறிந்து சீரும்செம்மையும் ஒப்பு=கனமும் செம்மையும் ஒன்றாக இருக்கும் வண்ணம் இரண்டு புறத்தையும் செதுக்கி. வல்லோன் கூருளி குயின்ற=தொழில் வல்ல தச்சன் கூரிய சிற்றுளியாலே ப ண் ணி ன . ஈரிலை இடை இடுபு=பெரிய இலைத்தொழிலை இடையிலே

- இட்டு.

தூங்கு இயல் மகளிர்=சூல் முற்றி, மெல்ல நடைபோடும்

மகளிரின், வீங்கு முலை கடுப்ப=பால் கட்டி வீங்கின முலையை ஒப்ப புடை திரண்டு இருந்த குடத்து=பக்கம் உருண்டிருந்த

- குடத்தை உடைய, இடைதிரண்டு=குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட

இடம் மெல்லியதாய்த் திரண்டு. உள்ளி நோன் முதல் அடி பொருத்தி=உள்ளிப்புட்டில் எனும் பெட்டி வடிவாகிய வலியகால்களைப் பொருத்தி. - அமைத்து=அமைத்து, பெரளவு ய் தி ய பெரும் பெயர்ப் பாண்டில்=பெரிய அளவினதாகப்பண்ணிய பெரியபுகழ் வாய்ந்த கட்டிலில் மடைமாண்-மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட. நுண் இழை பொலிய=மெல்லிய நூல் அழகு பெறும்படி. தொடை மாண்டு=தொடுத்தல் மாட்சிமைப்பட்டு. - முத்துடைச் சாலேகம் நாற்றி=முத்துச்சரங்களை சாலேகமாக

நாலவிட்டு. குத்துறுத்து-ஆணிகளில் மாட்டி. புலிப்பொறி கொண்ட=புலியினது வரியைத் தன்னிடத்தே - *- கொண்ட பூங்கேழ் தட்டத்து=பொலிவுபெற்ற நிறத்தை

. . உடைய நடுப்பகுதியான தகடுகள்.

70