பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதைய=தகடு இடம் மறையும்படி: கொலீஇ=கொண்டு, - துகள் தீர்த்து=குற்றம் அற்று. - ஊட்டுறு பன்மயிர்=உறையுள் புகு த் தி ய பல்வேறு

மயிர்கனைக் கொண்ட விரிப்பை. விசைஇ=பரப்பி. - வயமான் வேட்டம் பொறித்து= அவ்விரிப்பின்மீது வலிய * காட்டுவிலங்காகிய சிங்கத்தை வேட்டை ஆடுவது போலும் ஒவியத்தைத் தீட்டி" வியன்கண் காணத்து=பரந்து அகன்ற இடத்தை உடைய

காட்டில் மலர்ந்த . முல்லைப் பல்போது உறழ்ப்பூ நினைத்து=முல்லை முதலாம் பல்வேறு மலர்கள் ஒன்றிற்கொன்று மாறுபடும் வகையில் மலர்களைத் துளவி. :ேகல்விதின் விரிந்தசேக்கை=.ெ ம ன் - ம யு ைட | த க

விரிந்த படுக்கை, மேம்பட=மேலும் மேன்மைபெற. துணைபுணர் அன்னத்துசவி=தம் பெடையைப் புணர்த்த அன்னச் சேவலின் துர்வியை, துரவி ைபரப்பி இணை அணை=இரண்டாகப் போடப்பட்ட தலையணைகள் மேம்பட பாயனை இட்டு-மேன்மை உறும்படி பாயனைமீ போட்டு அவற்றின் மீது. - காடிகொண்ட=கஞ்சியைத் தன்னிடத்தே கொண்ட. . கழுவுறுகலிங்கத்து=அழுக்கேறினால் அடித்து அழுக்கம்ை - போக்கிக்கொள்ள வல்லதான் நூல் . ஆடையின் தோடமை துாமடி விரித்த-தூய மடிக்கப்பெற்ற போர்வை - விரிக்கப்பெற்ற பல்வேறு மலர்

இதழ்களும் துவப்பெற்ற சேக்சுை=படுக்கை. - - -

71