பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூந்துகில் மரீஇய முன்பு பூந்தொழில் செய்யப்பப்ட ஆடை

யினை அணிந்த, ஏந்து கோட்டு அல்குல்=இடையில். அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு அ அழகிய மாசு ஏறிய விளங்கும் நூல் ஆடையோடு. புனையா ஒவியம் கடுப்ப=வண்ணங்களைக்கொண்டு எழுதப்

படாத ஓவியம்போல (கிடப்ப) புனைவில்=ஒப்பனை செய்யப்படாது. தளிர் ஏர் மேனி=மாந்தளிரை ஒத்த மேனிநிறத்தையும். தாய சுணங்கின்=மேனி எங்கும் பரந்த தேமலையும். அம்பனை= அழகிய மூங்கில்போல். - தடைஇய மென்தோள்=திரண்ட மெல்லிய தோளினையும், வம்பு விசித்து யாத்த=கச்சால் வலிந்து கட்டப்பெற்ற. முகிழ் முலை=தாமரை முகைபோலும் முலையினையும். வாங்குசாய் நுசுப்பின்=வளைந்து தளரும் இடையினையும். மெல்லியல் மகளிர்=மெல்லிய இயல்பினையும் உடைய ஏவல்

மகளிர்,

நல் அடி வருட=துயில் உண்டாக்க நல்லடிகளை

- - ... . ساز) لایه நரை விராவுற்ற நறுமென் கூந்தல்- நரை கலந்த மெல்லிய

மயிரினை உடைய. ೧೯6ಆಜಕ செவிலியர் டி சிவந்த முகத்தினை உடையராகிய

செவிலித்தாய்மார்.

குறியவும் நெடியவும்=தேவியின் துயரைத் தணிப்பான் . வேண்டி பொய்யும் மெய்யும் ஆகிய. -

77