பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோகிணி நினைவனள் = உரோகிணியை நினைத்துக் கொண்டவாறே (அத்திரைச்சீலைப் பார்க்க) நெடிது உயிரா=பெருமூச்செறிந்து. மாஇதழ் ஏந்திய = நீலமலர்போலும் கண்கள் ஏந்தி நின்ற. மலிந்து வீழ் அரிப்பனி=மிக்கு, வீழ்கின்ற நீர்த்துளிகளில் செவ்விரல் கடைக்கண் சேர்த்தி=சிவந்த விரலினைக் கடைக்

கண்ணிடத்தே சேர்த்து சில தெறிய=சில (துளிகளைக்) தெறித்தவாறே. புலம்பொடு வதியும் - பிரிவுக் துன்பத்தோடு வீழ்ந்து கிடக்கும் நலம் கிளர் அரிவை - எல்லா நலங்களாலும் சிறப்புற்ற

அரசமாதேவியார்.

திங்கள் உரோகிணியோடு கூடியநாள் நல்லநாள் என்பதும், கணவனும் ம ைன வி யு ம் பிரியாமைக்கு எடுத்துக்காட்டு என்பதும், "அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் சகடம் (உரோகிணி) வேண்டிய துகள்தீர் கூட்டம்’ (அகம் : 136) 'வ னு ர் மதியம் சகடு அனைய’’ (சிலம்பு-1:50) என்ற வரிகளாலும் உறுதி செய்யப்படும்.

o o අා oo. до too