பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னோன் முறை முறை காட்ட=முன்னே செல்லும் படைத் . தலைவன் வரிசையாகக் காட்டிவர. பின்னர் மணி سهند التي تجد به = மின்னாக ம ணிக ைள த்

தன்னிடத்தே இட்ட. மாதாள் - பெரிய கால்களை உடைய. பிடியொடு = கடிவாளத் தோடு. பருமங்களையாக சேனம் களையப்படாது. பாய் பரிக்கலிமr=வாய்ந்து செல்லும் செலவினை உடைய . போர்ச் செருக்கு மிக்க குதிரைகள். இரு சேறு தெருவின்- கரிய சேறுபடிந்த தெருவில். எறிதுளி விதிர்ப்ப-தம்மேல் விழும் மழிைத்துவலை

- உதறிவிட, . . புடைவிழ் அம்துகில்-இடததோளில் இருந்து தழுவிவிழும்

மேலாடையை, . இடவயின் தழீஇ-இடது கையால் அனைத்துக்கொண்டு. வாள் தோள் கோத்த வன்கண்காளை-வாளைத் தோளிலே . தாங்கிக் கொண்டிருக்கும் தறுகணாளனாகிய வீரன். ஒருவனின் சுவல் மிசை அமைத்த கையன்-தோள் மீது போட்ட ைக ைய உட்ஸ்டடி ைப், முகன் அமர்த்து - புண்பட்டு கிடக்கும் வீரர்கள் நலம் கேட்டு

முகமன் கூறுவதில் மனம் விரும்பி. நூல்கால் வாத்த - நூலால் சட்டத்தில் கட்டின, . மாலை வெண்குடை = முத்துச் சாங்கள் தொங்கும் வெண் . - கொற்றக்குடை. தவ்வென்று அசைஇ=தல்எனும் ஓசை எழ அசைத்து. தாதுளி மறைப்பு=பரந்து விழுகின்ற மழைத்துளிகளை - மறைக்க, - .

85