பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ஷ்டக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர் ! பண்டித ஜவாஹர்லால் நேரு 1953-ம் ஆண்டு ஜூலை மாதம், காலஞ்சென்ற என் பு:சட்டஒத் திரு. எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் சிலேயைத் திறந்து வைப்பதற்காகச் சென்னைக்கு வன்திருந்தார். அப்பொழுது அவர் என் பாட்டியைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கும் வருவதாகத் தகவல் கிடைத்தது. எனக்கு ஒரே ஆனந்தம். அத்துடன் கேருஜி கம்மிடம் என்ன கேட்பாசோ! என்ற பயம் வேது. 1936-37ல் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்னைக்கு வங் த போது திஆவல்லிக்கேணியில் கம் வீட்டில்தான் நேருஜி சில நாட்கள் தங்கியிருந்தார்' என்று என் பாட்டி அப்போது எங்களுக்குக் கூறினர். சரியான சமயத்துக்கு, கேருஜியும், உடன் கவர்னர் திரு. விஷ்ணுராம் மேதியும், திரு. கா:ாஜகம் ஷக்திருக்தார்கள். என் பாட்டியாரும் காங்களும் அவர்ககி வர வேற்குேம். சிசித்தவாறே எங்களுக்கு நமஸ்தே சொல்லிவிட்டு உள்ளே வந்தார். எல் லோரும் உட்கார்த்தார்கன். கேருஜி ஆங்கிலத்திலே பேசினர். அதை என் சகோதரர் மொழி பெயர்த்துச் சொன்சூர். கேருஜிக்கு ரோஜசப் பூ என்ருல் மிகவும் பிரியம் என்பதுதான் தெரியுமே! காங்கன் வெகு கேர்த்தியான பூக்களே ஒரு சிறிய கூடையில் வைத்திருந்தோம். இவை, என் பெரியப்பா அகுமையாக வளர்க்கும் தோட்டத்திலிருந்து வந்தவை. ரோஜாப் பூக்கூடையை கான்தான் கேருஜியிடம் கொடுத்தேன். அவர் என்னைத் தட்டிக் கொடுத்து, மலர்க்க முகத்துடன், 'உன் பெயர் என்ன?" என்று கேட்டார். உடனே திரு. காமராஜ்.இவன்தான் சின்ன சத்தியமூர்த்தி. தலைவரின் பெயர் தான் இன்னுக்கும்" என்சூர். - கேருஜி ஒரு பெரிய ரோஜாவை எடுத்தார். தம்முடைய கோட்டுப்பையில் வைத்துக்கொண்டார். கேகுழி சிறிது காப்பி அருந்தினர். சுமார் 15கிமிடங்கள் எங்களுடன் இருந்தார். எங்களுக்குக் கையெழுத்துப் போட்டுத்தத்துவிட்டு விண்ட் பெற்றுக்கொண்டார்.

  • அதற்குன் போய்விட்டதே: 蟒

முடித்ததில் எங்களுக்கெ: ಶ್ಗಳ್ಲ್ಲಿ iருந்தாலும், அவரைத் தனியே சந்திக்க