பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தோளிலே கைபோட்டுப் பேசினுர்! 1960-ல் கடந்தது இன்றும் எனக்கு கன்னக கனவில் இருக்கிறது. கானும் என் தம்பியும் நேரு மாமாவைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தோம். காலேயில், குறிப் பிட்ட நேரத்தில் அவர் மாளிகைக்குச் சென்றுவிட்டோம், சிறிது நேரத்தில், நேரு மாமாமாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்தபோது என் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. என் அருகிலே அவர் வந்ததும், மாமா என் அப்பாவை அமெரிக்காவில் பார்த்தர்களா?" என்று கான் கேட்டேன். அப்போது என் அப்பா அமெரிக்காவில் இருந்தார். ஒ. பார்த்தேனே وي என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னுர், எனக்கு ஏதாவது செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள: "உன்ன்ச்சத்திக்கப் போகிறேன் என்று தெரிந்திருந்தால், கிறைய நிறையச் 姿” . இப்புடிச் சொல்லிவிட்டு, கேளுஜி இத்தார். டுக்கொண்டே சிறிது நேரம் பேசினர். ... "... : : x < ..., ...’ புகைப்படங்கள். எடுக்கப்பட்டன. அந்தப்படங்களைப் பார்க்கும்போதெல் போது எனக்கு ஒரே துக்காக இருக்கிறது. எண்க ளோடு அத்தப் படங்களில்ே இருக்கும் நேருஜி இப்போது இல்லை என்பதை என்னுல் கம்பமுடியவில்லையே: சிவப்பு ரோஜாமில் ைவிரும்பிய அவத்இன்று தெய்வ லோகத் தோட்டத்திலே ஒருகலாகிவிட்டர்