பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளேக் கொண்டாட முடியுமா? நாடு முழுவதும் கொண்டாட வேண்டுமென்று மக்கள் விரும்பி ஞர்கள். நேரு இதை விரும்பவில்லை. ஆணுல், மக்கள் சும்மா இருப்பார்களா ? விடாமல் தொந்தரவு செய்தார்கள். கடைசியாக நேரு இசைந்துவிட்டார். "என் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள். ஆளுல் அதைக் குழந்தைகள் தினமாகத்தான் கொண்டாட வேண்டும்’ என்ருர். 1950-ஆம் ஆண்டு முதல் நேரு மாமாவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாகத் தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேருவைக் காளுேம் ! 1957-ஆம் ஆண்டு மே மாதம். ஒரு நாள் மாலே நேரம். டில்லியிலுள்ள நேருவின் இல்லத் தில் ஒரே பரபரப்பு. " நேருஜி எங்கே? நேருஜி எங்கே?” " சற்று முன்பு இங்கு இருந்தாரே! எங்கே போயிருப்பார் ?” . வீடு முழுவதும் தேடினர்கள். தோட்டத்திற்கு ஒடிஞர்கள். நேரு அருமையாக வளர்க்கும் அர்ஜூன் (புலிக்குட்டி), மது (நாய்) முதலிய வற்றுடன் விளயாடிக் கொண்டிருக்கிருரா என்று பார்த்தார்கள். எங்கும் அவர் அகப்படவில்லை. அப்படியானுல் எங்குதான் போயிருப்பார்? ஒருவருக்குமே தெரியவில்லை. அங்கிருந்த காவ லர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் விழித்தார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் பதறிஞர்கள். நேரு ஒர் இடத்திற்குப் போகிருர் என்ருல், முன்னதாகவே எல்லாருக்கும் தெரியும். சொல்லாமல் கொள்ளாமல்