பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இசைச் சங்கம், சென்னை ராஜா அண்ணுமலை மன்றம் ម ஆராய்ச்சியின் இருபத்து இரண்டாம் கூட்டம் as- 2-7* சனிக்கிழமை முற்பகல் நொண்டி நாடகமும் அருள்மலை நொண்டியும் செந்தமிழ்க் கலைச்செல்வர் பெ. தூரன் ...ஒரு கள்வனேக் கதையின் முக்கிய பாத்திரமாகக் கொண்டு. பாடல் எழுதுவது விநோதமாக இல்லேயா ? கொண்டி க்ாடகங் களெல்லாம் கள்வனைத்தான் கதாநாயகனகக் கொண்டிருக்கும். இந்த கொண்டி நாடகங்களுக்குப் பொதுவான ஒர் இலக்கணம் உண்டு. அதைச் சுருக்கமாகக் இங்கு காண்போம். திருடன் ஒருவன் ஏதாவது ஒரிடத்தில் கெர்ள்ளே யடிப்பான். அவன் திருட்டுப் பலித்துவிடும். ஏராளமான பொருள்கள் அவன் வசமாகும். அவன் ஒரு விலேமகளின் ஆடல்பாடல்களைக் கண்டு அவள் வீடு சேருவான். கைதில் உள்ள பொருள்களை யெல்லாம் விரிைவிலே கவர்ந்து கொள்ளுவார்கள். பிறகு அவன் தெருவிலே நிற்கவேண்டிய நிலவரும். விலைமகளிர் மீது வசை £ w • - - பாடுவான். அவர்களே வெறுப்பான். மறுபடியும் தனது திருட்டுத் தொழிலே மேற்கொள்வான். இரண்டாவது திருட்டும் பலித்து விடும். பொன்னும் மணியும் கைக்கு வந்தவுடனே அவனுடைய எண்ணம் முன்பு தன்னைத் தெருவிலே ஒட்டிய அந்த விலைமகளிடத்திலே செல்லும். அவள் வீடு சேருவான். திருட்டால் கிடைத்த செல்வத்தை மீண்டும் இழந்து விடுவான். பிறகு என்ன ? மீண்டும் தெருவில் நிற்க வேண்டியது தானே ? - - -