பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12–10–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

சேலம் 12-10-56 இதழ் 14 ஆயுதபூசை தேவைதானு:

கிண்ணுல் காணு கதை மட்டுமல்ல; கண்ட தையெல்ல ம் கடவுளென்று கையெடுத்துக்கும் பிடும் அறியாமை, நம்மிடையே மிக வு ண்டு. அகனே ஆண்டு தோறும், சிந்திப்பார்க்கு கினே வுறுத் துவது, ஆயுத பூசை

நமது நாட்டிலே பகுத்தறிவு வளர்ச்சிக்குப் பெருந்தடைக் கற்களாக உள்ளவற்றிலே குறிப்

பிடத்தக் கன; கோயில், குளம், கேர், திருவிழா,

பூசை விரதம் இவைகளாகும். இவை ஏன் ஏற் பட்டன, எப்படி ஏற்பட்டன, எதற்காக ஏற்பட் டன என்பனவற்றை எண்ணிப்பார்க்க மு டி

யாதபடி 'தெய்வீகம் நமது புத்தியைத் தேய்

த்து, மாய்த்து விட்டது. இன்னும் அது, தனது கோாப்பிடிப்பை தளர்த்தவில்லே.

கண்ணிருந்தும் ஒளியற்றவராக-அறிவிரு ங் தும் ஆராயும் திறனற்றவராக-பண்பிருந்தும் பகுத்தறிவை மதியாதவராக-மடையர்களாகமண்ணுங்கட்டிகளாக ஆக்கப்பட்டு விட்டோம்! இல்லையென்முல், கம்மை அடிமை யென்றும், தாசிமகனென்றும் இழித் துரைக்கின்ற இதி காச புராணங்களைக் காலிலே போட்டு மிதிக்கா மல் 'கலைகள்' என்று கண்களிலே ஒ ற் றி க் கொள்வோமா? 'இலக்கியம்' என்று ரசித்து மகிழ்வோமா?

கலைமகள்-சரசுவதியைப் பற்றி புராணங் கள் சொல்லுகின்ற கதைகளைப் பார்த்தால், ஒரு குச்சுக்காரியினும் கேவலமாகவே மதிப் போம்! அவளைத் தெய்வம் என்றும், கல்விக்குக் கடவுள் என்றும் கூறி நம்பவைத்து கருத்துக் குருடராக்கி விட்டது கல்மணப் பார்ப்பனியம்!

ஆண்டுதோறும் நவராத்திரி விரதம், ஆயுத பூசை, சரசுவதிபூசை, விஜயதசமி.விழா கொண் டாடுகிருேம்ே: கண்ட பல்ன் சன்ன?

நவராத்திரி விரதமிருந்தால் இழந்த ராச்சி

யம் கிடைக்குமாமே! சேர சோழ பாண்டியன் பரம்பரையினர் யாருமில்லையா?

இன்றுவரை சிங்காதனம் ஏன் ஏறவில்லை? -

தராசு, படி, உழக்கு முதல்: மண்வெட்டி, கோடாலி, ஆணிவரை ஆயுதங்களுக்குப் பூசை யிட்டால் செல்வம் வளருமென் ருர்களே!பட்டை பட்டையாக திருநீற்றைப் பூசிப் பொட்டு வைத் தோமே,விழுந்து கும்பிட்டோமே! வளம் சுரக்க வில்லை, வறுமை தொலேயவில்லை, பிச்சைக்கார கும்பல் குறையவில்லையே!

சரசுவதிக்குப்பூசை போட்டால் கல்வி கரு வாள் என்ருரர்கள்; பொய்க்கணக்குப் புத்தகம் முதல் புராண ஏடுகள் வரை அடுக்கி, ம ஞ் ச ள் பூசி, மலர் போட்டுப் பூசிக்கவில்லையா? அந்தோ: 100-க்கு 80 பேர் தற்குறிகளாக வாழும் பரிதாப கிலே-கேவலம்- உலகிலேயே நம் ட் டி ல் தானே இருக்கிறது? கருணகாட்டினுளா கலே மகள்? நமக்குப் புரிந்த தாய்மொழியைப் பறித் துக் கொண்டு, புரியாத இந்திமொழியைத் தலை மேல் சுமத்துகிருளே, அந்த நன்றி .ெ க ட் ட க் "தட்டு வாணி!"

விஜயதசமி விழாக் கொண்டாடினுல் வெற் றிச்செல்வி-சக்தி தேவியின் அருண் கி ட் டு மாமே;எவ்வளவு காலமாகக் கொண்டாடினுேம்? போரிட்டுப் புது நாடுகளைப் பிடிக்க வேண்டாம், நமக்கிருந்து எல்லைகளேயாவது இழக்காமல் காப்பாற்றினுேமா? இன்றும், சித்தார், திருத் தணி,தேவிகுளம், பீருமேடுகளே இழந்துகொண் டுதானே இருக்கிருேம்; மகிஷாசூா மர்த்தனிக் குப் பெருவிழா நடத்துகின்ற மைசூர் மன்னர் பரைம்பரையே ஆட்சியின் உரிமை இழக்கின் றதே; ஏன்?

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தோ மா? செல்வத்திற்கு அதிபதி ஒருத்தி, கல்விக்கு அதிபதி ஒருத்தி, வெற்றிக்கு அதிபதி ஒருத்தி, வீரத்திற்கு அதிபதி ஒருத்தி என்றுபெண்தெய் வங்களே உருவாக்கி, இவர்களே விரதமிருந்து பூசித்தால்-விழாக் கொண்டாடினுல் எல்லாம் கிடைக்கும் என்று எத்தர்கள் புளுகினர்கள்; அவற்றைகம்பி பித்தர்களாக, தன்னறிவுதன்முயற்சி-கன்மானமற்ற ப்ேடிகளாகமாறி விட்டோமே;-மாற்றப் பட்டு, விட்டோமே; இனியாவது எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அறிவைப் பாழாக்கும் ஆயுத பூசைசோம்பேறிகளாக்கிடும் சரசுவதி பூச்ை-வீண ர்களாக்கும் விஜயதசமி விழா, இன்னும் மைக்

குத் தேவைதான? -

. --ப. கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/114&oldid=691553" இலிருந்து மீள்விக்கப்பட்டது