பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமை இளைஞனே இ ைஎனது இரண்டாவது மடல். சிறிது சினத் தோடுதான் இருப்பாய் அாராட்டப் போகிறேன் என்று தொடங்கினேன்; அதற்குரிய காணங்களே விளக்குவ தற்காகப் பேணுவை விரட்டினேன்; இந்தப்பாழும் யேகுவோ ஒரு சின்ன ஐயம் என்று கூறி எங்கோ தடல் மாறிச் சென்று விட்டது. இப்படித் தான் நீர் ன் னி யி ரு கி மீ ர்! மாளிகை" வாசிக்கு இது சிறிது கசப் பாகத்தான் இருக்கும். இரும்பினும் எனது ஐயங்களே எடுத்துரைப்பதன் மூலக கத்தான் உம்மைப் பாராட்டுவ தற்குரிய காரணங்களைத் தெளிவாக உணர்த்த முடியும். எனவே பொறுத் தருள்க!

கால்கிரசு மருத் துவக்கல்லூரி மன்கை; எனவே மண மலர் சூடமாட்டாள்

சூடக் கூடாது. னன்றேன். இந்த இடத்.

தில் எனக்கே ஒரு சந்தேகக் எழுந்து விட்டது! எந்தக் காங்கிரசு? தமிழ்நாட் டில் இருப்பது ஒரு காங்கிரசல்லவே! பாலே கிலத்தில் நீர்ச்சுனேகளுக், பசுக் புல் வெளிகளுக் அங்கக்கே தென்படு வதுபோல வாக்கி சிலு பாலேவனச் சோல்ேகள் இருக்கத்தான் செய்கின் றன! தமிழ்காடு என்னும் பெயரை விரும்பித் தன் தலையைக் கொடுத்த பெருமகனேக் காங்கிய ஸ்காரன் அல்ல லென்று கூற, எதற்கு து னிங் த காங்கிரசுள்ளும் ஆளில்லே இதெல்லாம் கிடக்கட்டும். i எத்தகையவன்? ரீ சார்ந்திருக்கும் காக்கிரசு எத்தகையது என்பதுதான் யாவருமறிந்தது-நாடே சிரிப்பது மலர்கணத்தால் மருத்தவத் திற்குக் குந்த 3ம் கேளுக் என்றெண் னுக் மங்கையைப்போலத் தமிழ்நாடு என்னும் பெயரைச் சொன் ஞலே தன் ஆட்சி முழுகிவிடுக் எனக் கருதுக் பச்சைத்தமிழன் காக்கிரசு ஆளுல் நீ-உனது உள்ளக்-அ , தமிழ்நாடு' என்னும் பெயாைப் பொறுத்தமட்டிலே லுக் எத்தகையது?

i சார்ந்துள்ள காக்கிரசைக் குறித் துச் சிறிது கர்ந்தபின்னர், இதற்கு

வருவோம். வீரமுழக்கக் செய்யுக் இளவலே அணிமையில் ஒருவர் செத் துப் போளுர் என்பது உனக்குத் தெரி யுமா? ஒழிபட்டு-ைகூட்டத்தில் ஒன்று குறைந்தது என் கிருயா? ாேய்ந்த காத் திலும் துளிரில் சிறிது பசுமையிருக்கக் கண்டிருக கிறேன். எனவே உன்னிடத் திலும் சிறிது இாக்கத்தை எதிர்பார்க்கி றேன்.

தள்ளாத வயதில் உண்ணு நோன் மை மேற்கொண்டு இந்தத் தமிழினமும் நாடுக் டுேறுவதை நாடி உயிர்நீத்த அந்த ஆண்மையாளனே எண்ணிங்மார்! தமிழ்நாடு என்னு க் இனியமண் தன் சப்பை வாயிலே தவழ வேண்டும்-தன் பேரப்பிள்ளைகளின் கழ8லயிலே தத்த வேண்டும் என்பதைக் குறிக்கொண்டு உயிர்நீத்த அப் புனிதனே ச் சிறிதே கினே! வ ய ஆக ஆக உயிர் மேல் ஆசை வளருக! உலகியலிலே சனத் தவறியிருப்பினும் உளவியல் எட்டிலே னுல் இதை அறிந்திருப்பாய்ன் இளைஞன் ஒருவன் இளமை உணர்வால் உந்தப்ப ட்டு இத்தகு செயலில் உயிர்கொடுப்பது எளிது! விான் வடக்கிருத்தல் பழங் தமிழகத்தில் மிகச் சாதாரண ஒன்று. ஆளுல், வயதான ஒருவர்-தொண்டு கிழவர்-கொள்கைக்காக உடன்ே வதை த்து கடிகிறா என்றல், அதன் பெரு மைக்கு அளவுகோல் எது எனக்குத் தெரிந்த அளவில் தமிழில்..'அண்ணல்" என்ற சொல்லால் இவரை அழைக்க லாக் .

இவ்வளவுக்குப் பிறகுக் அச்ையப் போவதில்லை. உன் காங்கிரஸ் காதற் குமே அசையாது- காரணம்? பசை யற்று விட்டது. இந்த வறட்சி'யை மக் கையுடன் உவமித்துக் கூறுவது கூட அவ்வளவு பொருத்தமானதல்ல! அங் தச் சொல்லே கடைப்பட்டுவிடுக! அதை விடக் காங்கிரசை, பல்லிழந்து, உடல் கூனி, நாைத்த முககிழவிக்கு ஒப்பிட லாா-அவளும் விதவைக் கிழவிவெடிக விதவைகட்டுமல்ல, காகியற்ற

"இளந்தமிழன்'

வன்! அவளுக்கு வாழ்வுக் ஒரு சேடா? இப்படித்தான் காங்கிாசைப்பற்றி கருதியிருக்கிருய்!

'சுத்த அaாண்டண் i னன் அருமைக் காங்கிரசுக்கும் எனக்குக் கலகமூட்டுக் நாரதப் பேச்சு இது அவள் வாழ் லையே நான் குறியாகக் கொண்டிருக் கிறேன் என்பதை நீயே முதலில் ஒப் புக் கொண்டுவிட்டு, நான் வேறுவித மாக கினேப்பதாகக் கூறுகிருயே; இது அடுக்குமா?’ என் காய் விளக்கமாக மொழிந்து விடுகிறேன்.

தமிழ்நாடு என்ற பெயரை நீ விருப்பு கிருப்; தமிழ்நாடு காங்கிரசு மாநாடு என்ற தொடரை மட்டுக் வைத்துக் கொண்டு நான் இந்த முடிவுக்கு வர் து விடவில்லே, சென்ற ஆண்டு மாகிலத் திருத்தமைப்புக் குழுவின் அறிக்கை வெளியானaோது, சென் &ன மாணவர் ஒருநாள் மறியல் கடத்தினர். மறிய லுக்கான காரணக்களில், தமிழ்காடு என்ற aெயர் சென் & மாநிலத்திற்குச் சூடப்பட வேண்டும் என்பது சிறப் பான ஒன்று, அல் கறியலில் கலந்து கொண்டவர்களுள் நீயும் ஒருவன்! கட்சி ம்ாறுபாட்டால் அன்று ச.ம் காைக் கூட்டத்தில் க ைமிடையே சிறிது பூசல் ஏற்பட்டது. இன்னும் உன் கினே வைவிட்டு அகன்றிருக்க முடியாது. எனவே தமிழ்நாடு என்னும் சொல் எனக்கு இனிப்பதுபோல் உனக்குக இனிக்கிறது என்றுதானே நான் கருத முடியும்?

ஆனுல், சேலத்தில் நீ உன் விருப்பக் திைத் தெரிவிக்கவில்லே! இது எதைக் காட்டுகிறது? கிழவியைப் போய் மல. ாணியச் சொல்வதா என நாணியிருக் கிகுய் என்பதைத்தான் காட்டுகிறது. தில் கற்ற விதவைக் கிழவியிடம் அவ் வாறு பேசுவது கேலிப்பேச்சாகுமே என்று கருதி,கசக்குக் கூசி.ஊமையாகி விட்டாய்! மன: கின் மூக்கைத்துளேன் கிறது; காங் இரசின் மரிதா கிலேயோ அவள் மீது கழிபேரிாக்கம் கொள்ளச் செய்கிறது!

இந்த இக்கட்டான கிலேயில், சிங்த இனக் கதவுகளுக்கு இரட்டைத் தாழ்ப் காள் போட்டுவிட்டு, மாகாட்டைக் கூட் டிஞயே அந்தத் துணிச்சலப் பாராட்ட வேண்டும். ஐம்புலனயுக் அவித்துச் செயலாற்றிய நின் மாவீரத்தை கெஞ் சால் கினேந்து எழுத்தால் வழுத்துகி றேன். பிறகு சந்திப்போம், வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/147&oldid=691586" இலிருந்து மீள்விக்கப்பட்டது