பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9–11–56

என்னுடைய கஷ்டங்களே எடுத்துச் சோல்லி, கதா காலட்சேபம் செய்வேன்,

-மந்திரி, சுப்ரமணியம்.

ஆச்சாரியாரின் சீடரென் ருல், அந்த வழியில்தானே போகவேண்டு ?

兴 兴 兴 சேலத்தில், கிருஷ்ணலீலா நாடகம் பார் த்த வருக்கு மயக்க மருந்து -

=செய்தி மயக்க மருந்தால் பணமு: , மோதி ாமும் அறிகொடுத்தார்; நாடக மருங் தால் நல்லறிவைப் பறிகொடுத்தாமோ?

兴 兴、 并 கர்நாடக இசையைக் கலப்படமாக்க டேல்லியார் முயற்சி.

-செய்தி

கோதுமையும், நெல்லும் சேர்த்தி பயிரிட்டால்,கோதுமையும் இருக்காது, நேல்லு : கிடை : காதே!

兴 兴 兴 கடப்பை மாவட்டத்தில் பொதுத் தேர் தலில் நாத் திக முன்னணியினர் போட்டி யிடுவர்.

- செய்தி. எதிர்ப் பிரசாரத்திற்கு ஆண்டவர் அளே சன்ன் மாகக் கோரி பக்தர் அள் யா ல் செய்யலாமே!

兴 兴 兴 திராவிடக் கழகம் தேர்தலில் போட்டி யிடாத தற்குக் காரணம் என் மேலுள்ள பிரியமல்ல; தே ற்பது நிச்சயம் என்ற பயம் தான் !

-முதல்மந்திரி காமராஜர் இந்தத் தாக்குதலேயுக்கூட பச்சைத் தமிழரின் ராஜ தந்திரக' எ ன் று பாராட்ட முடியுமே குத் துளசி'யால் ! சீடர்கள் தான் சிந்திக்க அடடாதே!

兴 兴 兴 குழந்தைகளே! வால்மீகி ராமாயணத் தைப் படியுங்கள் : ர மனு கவும், சீதை யா கவும் ஆக முயலுங்கள்.

-சுவாமி சிவானந்தர். குசன்தான் ராகணன் மகன், லவன் யாருடைய பிள்ளேயென்று கேட்கா ர்ே அள்! அது ராமலுக்கே புரியாமல்தான் விபசாரி யென்று நெருப்பில் தள்ளி ஞன் சிதையை!

கழகத் தோழர்களே! ஆதரவாளர்களே! பொதுமக்களே! பொதுத் தேர்தல் நெருங்குகிறது மிக விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறது பொதுத் தேர்தலில் ஈடுபடுதலாகிய மக்களாட்சி முறைமையைத் தூய உள்ளத்தோடும், கேரிய செயல் முறையோடும் நிறைவேற்றுவதென்று திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருப்பதை எல்லோரும் கன்கு அறிவீர்கள்! அடுத்துவரும் போதுத் தேர்தலில், 150 தொகுதிகளில் தி. மு. கழகம் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதென்று,காடெங்கும் சுற்றி விபரம் அறிந்துள்ள தேர்தல் ஆய்வுக் குழு, சுவையான செய்தியைத் தக் துள்ளது. இந்தச் சுவையான செய்தியைச் செயலாக்கிக் காட்ட, இலட் சக்கணக்கிலே பொருள் தேவைப்படுகிறது. கழகத் தோழர்கள் தேர்தல் களத்திலே விறுகடை போட்டு வெற்றிஉலா வரவேண்டுமானல்,தொகுதி தோறும் செய்யப்படவேண்டிய அடிப்படை கியாயமான செலவுகளுக்கே ஆயிரக்கணக்கில் ஆகும்.

எனவேதான், இச்சூழ்நிலையை ஆராய்ந்தறிந்த மத்திய செயற்குழு,தேர்தல் பணியை நிறைவேற்ற,குறைந்த அளவு ரூபாய் ஐந்து லட்சம் தேவையென்று மதிப்பிட்டது.

சிறு ஒளி பெருவெள்ளக் கழகத் தோழர்களுக் ஆக வாளர்களும் பெருமுயற்சி எடுத்து, கைங்றைய காசுகளே அள்ளியள்ளி வழக்குவார்களேயானுல், கழகம் எதிர்பார்க்குக் ரூபாய் ஐந்து இலட்சம் விரைவிலே சேர்ந்துவிடும் என்பதில் ஐயமில்லே. கிளேக் கழகங்கள், ஆங்காங்கு முறைப்படி முயற்சி எடுத்து நிதி திரட்டி கிாட்டிடுக் தொகையைச் சேரச்சோ அவ்வப்போது நேரே இைேமக் கழகத் திற்கு அனுப்பி வைக்கக் கேட்டுக்கொள்ளுகிருேக், மாவட்டச் செயலாளர்கள், ஆங்காங்குள்ள கிளேக் கழகங்களே அவ்வப்போது துண்டி, நிதி சேர்த் துத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்குவ பணியில் துணேபுரியுமாறு விரும் பில் கேட்டுக் கொள் கிருேம். தனி அமைப்புகளுக், தனிப்ாட்ட தோழர்களுக் தனித்தனியாகத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக் குல் தேர்தல் கிதியுக் கன்றியதலுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.

தேர்தல் நெருங்குகிறது! பொறுப்பு மிகுகிறது! கடமை விரைந்து செய்ய வாரீர் வாரீர்!

வணக்கம்

'அறிவதும் , 8) * ੋਂ

இரா. நெடுஞ்செழியன், 31–10–56 பொதுச்செயலாளர், தி. மு. கழகம்.

குறிப்பு:- நிதி அனுப்பி வைக்கவேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர்-தி. மு. கழகம், அறிவகம்', இராயபுரம், சென்னை-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/153&oldid=691592" இலிருந்து மீள்விக்கப்பட்டது