பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

55F6| சேலம் 9-11-58 |இதழ் 19

தேர்தல்; விபசார மா?

  1. * È *

1) க்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக் கப் படுகிறவர்கள் ஆளுவதற்குத்தான் மக்களாட்சி ான்ற பெயர். அத்தகு மக்களாட்சி நடைபெற வாய்ப்பளிப்பதே குடியரசு-சன8ாயக-முற் போக்கு அரசியல் முறையாகும்.

முடியரசு, சர்வாதிகாரம் போன்ற தனி மனித பலத்தால் மக்களே ட்டுமந்தைகளாக் இக்கோலோச்சிய கெ ாடுமையாளர்களேவீழ்த்தி, சன தாயக முறையி ைமேற்கொள்ள பல காடு , ளிலே செய்யப்பட்ட கிளர்ச்சிகள், புரட்சிகள் கொஞ்சமல்ல; சித்தினகுருதி, செத்து விழுக்த பிணங்கள் குறைவல்ல!

அளவிடற்கரிய தியாகத்தின்மீது அரும்பிய சனநாயக முறையினே மேற்கொள்ளும்வாய்ப்பு இந்திய துணேக்கண்டத்திற்கு மிக எளிதாகக் கிட்டியது, சாதகமான சூழ்நிலையின் பயனுக!

ஒரு கருத்தினரை-கட்சியினரை ஆட்சி பீடத்தில் ஏற்றி வைக்கவும், இறக்கிவிடவுமான சக்தியை மக்கள் பெற்றிருப்பதும், அந்த சக்தி யின் சின்னமாக வாக்குரிமை விளங்குவதும் உய்த்துணர்ந்த எவரும்,அக்க வாக்குரிமையைப் பயன்படுத்தி நம்மை ஆளுவோரைத் தேர்க் தெடுக்கும்தேர்தலைத்தவருனதென்றே,தீதான கென்றே கருதமாட்டார்கள்; யே சமாட்டார்கள், எழுதமாடடாாக ள.

இக்காட்டு மக்கள் மக்களாக,வாழவேண்டும் அத்தகைய வாழ்வுபெற முடியரசு ஒழிந்து குடி மரசு தோன்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு 'குடி அரசு பத்திரிகை கடத்தி, புதியதோர் விழிப்புணர்ச்சியினைத் தோற்றுவித்தவர் தமிழ கத்தைப் பொறுத்தமட்டில் பெரியார் இராம் சாமி அவர்களேயாவர்,

9–-??–56

இழிகிலே போக்க சமுதாயப் புரட்சியும், புரட்சியின் பலனை அமலாக்க முற்போக்கான அரசாங்கமும் தேவையென்பதுதான் கியாய மும் கூட ஆல்ை,

7-11-56 விடுதலே' எழுதுகிறது: 'திரா விடக் கழகமோ,தேர்தலில் கலக் கொள்ளு க. சமுதாயப் புரட்சிக் கொண்டு செய்தவருகின்று கழகம். இதைக் காணும் மற்ற ஆரசியல் கட்சி களுக்குப் பொருமை பொங்கி வழிகிறது. நீங்க ளும் தேர்தலில் ஈடுபட்டுப் பாருங்கள். கிச்சயம் தோற்றுவிடுவீர்கள்' என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மரியாதையான கு இ ம் ப ப் பெண்ணேகோக்கி யுேம் என் தொழிலில் இறங் கிப் பார்த்தால் .ெ க ரி யு ம்' என் ஆறு வழுக்கி விழுந்த பெண் அறைகூவி அழைப்பது போலி ருக்கிறது. இந்தப் பேச்சு.'

இவற்றிலிருந்து தேர்தல் என்பது கேவல மாண்வொன்று; தோல்விக்குரியது; விபசாரம் போன்ற ஈன க்தன்மை வாய்ந்தது என்ற கருத் தினேப் பெறமுடிகின்றது. முற்போக்கு நாடுகள் அறிவின் விளைவாக-தியாகத்தின் விலையாகப் பெற்றெடுத்த தேர்தல் முறையினே, இருபதாண் கேளாக 'குடி அரசு மூலம் பெரியாள் பரப்பிய முன்னேற்றக் கருத்தினே, அரசியல் விடுதலை எண்ணங்களே இவ்வளவு கீழ்த்த ரமாக வாஅயோக்கியத் தனமாகவர் 'விடுதலை"தாக்கிக் கிழித்து எறியவேண்டும்? திராவிடக் கழகக் தொண்டர்கள் சிந்திக்க வேண்டாமா?

"கம்மை ஆளுவோர் யார், எக்கொள்கை புடையவ்ர்; எத் தகுதிபடைத் கவர் நமக்குவேண் டும்; எவரால் கமக்குற்ற இழிவு ே க்கும்' என்பன வற்றை ஆராய்ந்து பார்த்து, வாக்குரிமையைப் பயன்படுத்தி ஆளுவோரை நிர்ணயிக்கும் அரிய தோர் பணியினை விபசாத்திற்கு ஒப்பிடுகி மது விடு கலை! இது சரிதான? கியாயம்தானு?

தேர்தல் தீதானது என்று கருதினுல் கேர் தலை எதிர்க்கலாம்; தேர்தலே தேவையில்லை யெனலாம்; முறைகளைக் கண்டிக்கலாம் அதிலே காணயமுண்டு. மலம் கேவலமான எ ன் று. சொல்லிவிட்டு, அதை என் இலேயிலே வை என் மல்லவா சொல்லுகிறது. விடுதலை:

தேர்தல் ஒரு தீமை. ஆணுல், நான் காட்டு கிற காமராசருக்கு ஒட்டுப்போடு' என்பதற்கு வேறு என்னதான் பொருள்? கேர்தல் விப் சாரம். மைக்கு வேண்டாம். என் ருரலும் தொண் டர்களே! காமராசருக்காகச் .ெ ச ய் யு ங் கள்!'என்று கட்டளையிடுகிறது விடுதலே தி. க. கொண்டர்களே பக்தர்க்ளே! உங்கள் பரி

தாப கிலேக்கு வருக்துகிறேன்.

-ப. கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/154&oldid=691593" இலிருந்து மீள்விக்கப்பட்டது