பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凝 3 இக்கிழமை பரிசு பெற்றவர்: : : இ. ச. சு. மணி,

செந்தோம் உயர்நிலைப்பள்ளி,
: ឍ បំប្ល, BF៨ -4 : 셈

ப, பெரியசாமி, புதுப்பேட்டை,

கே: மனித இனத்தில் மதம் என்ற அமைப்பையே திர்க்கும் நம்மைச் சார்ந்தோர், அத்யேத் தார் புத்தமதத் தில் சேர்ந்ததற்கு ஆதரவு அளிம்: தேன்?

ப: பெளத்தம் ஒரு நெறி. புத்தரின் கருத்துக்கள் தெய் வீகமற்ற-சாதிபேதமற்ற-மூட நம்பிக்கையற்றவை. பார்ப்பனி யத்திற்குப் பணியாதவை என் பனவே காரணங்கள்.

- 兴 %.

கே: சென் னே மாநில அரசியலில் துருப்புச் சீட்டாக மதிக்கப்படுபவர் ץ m? aradi חנtן

ப: வெட்க ப் ப டு இ ேற ன் தோழரே! கேள்வியே புரிய வில்லை. காரணம்: சீட்டாட்டம் நானறியேன்! # , 8 # ಥಿಕ ಓT

இ கே: கேள்வியை தாங்கள் கணே

அன்று ஏன் கூறவேண்டுக?

ப; கூர்மையாக இ ரு க் க வேண்டியது கருதியே! மா. அரங்கசாமி, கோயமுத்து .ே

கே: கணிதராய்ப் பிறந்தவர்களின் கடமையென்ன?

ப, ம னி த ப் ப ண் போடு

தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவிவேது.

兴 宾 兴 கே: உலகத்தில் யுத்தங்கள் யாரால் நடைபெறுகின்றன?

ப: இனவெறி, பணவெறி, ஆதிக்கவெறி பிடித்தவர்களா லேயே அதிகம் கடக்கின்றன.

எல் முகமதுமிரசின், பம்பாய் 3.

கே. பத்தினி என்பவள் பலரைக் காதலிப்ceளா? ஒருவரைக் காதலிப்ப

வள்ளுவர் நெஞ்சம்.

உலக வாழ்த்து-அ.

அதிகாரம்.க. பாட்டு-அ.

வளா?

ப; பலரைக் காதலித்து வாழ்பவள் புராணப்பத்தினி, ஒருவனேக் காதலித்த வாழ்ப

அறவாழி அந்தணன் வன் ஒழுக்கமுடையான

-தாள்சேர்ந்தார்க்கு அல்லால் தயா. ஜெயபால், காரமடை பிறவாழி நீங்தல் அரிது

கே: த மி ழ் இந்தியாவின் - - 'ஹத்கேரி'யாக மாறுமா? அறம் எனபது ஒரு கட லென்ருல் ஆசை, பொய், தெறிதவறல் போன்றவை பல கடல்களாகும். அதிலும், செந்தண்மை நிறைந்த,தீமை வற்ற செயல் எனும் தெப்பம் அறக் கடலிலே தானுண்டு. அந்தத் தெப்பத்தை உரு வாக்கிக்கொண்டால் இந்தக் கடலைக் கடந்துவிட முடியும். மற்ற கடல்களுக்கு தெப்ப

ப: உமிழ்கா,ே தமிழ்நாடாக வே இன்னும் மாறவில்லையே!

兴 兴 兴 கே. சண்டைக்குக் சமாதானத்திற் கும் ஆண்டவனே காணக் என் கிருர் களே; அவர் இப்போது என்ன செய் Gqgti?

ப: எகிப்துக்குப் போகத் து டி ய க த் துடித்தாராம்; வாகன அறையின் சாவியைத் தேடித்தேடியும் கிடைக் காமை

  • * * * மில்லை என்பதாம். வாழ்க் யால் திகைத்துக் கல்லாகி விட் கையைக் கடல்போன்றது டாராம்! g - * என்று உவமை நயததால ஆர். கே. சிங்கசரம், சேலத்-2, கூறியதாகும்.

கே, "தேவா சுரப் போராட்..." o

விளக்கம்:

நாடகத்திற்குத் தடையுத்தரவு கோட்ட

தால், நஷ்டன் யாருக்கு? அந்தணன்-செந்தண்மையுடை

ப: திராவிட கழகத்திற்குத் யவன். அறம் செக்தண்மைநிறைக் தான் என்கிரு.ார்ம் ராத்ா? தது. செயலை உருவகமாக்கிய சாதாவுக்குத்தான் என் கிரு கலநயம், ராம் பெரியார். காமராஜருக் குத்தான் என்கிருரர்களாம் -மீ. சு. இளமுருகு பொற்செல்வி

தி க. தொண்டர்கள்!

நீங்கள் படித்தீர்களா?

§ & * * * Wootooooo-ooooosroot

з е rാ

எழுத்துக்கு எழுத்து தித்திக்கும் அழகு தமிழ் நடையில், தோழர், க. அண்ணுமல தீட்டிய சித்திரங்கள்.

தமிழச்சி (நாடகம்) 0–3–0

குற்றவாளி ைெடி 0–8–0

வெடிகுண்டு (கட்டுரை) 0–2–0 - விபரங்களுக்கு: !

மதிமன்றம். கொண்டலாம்பட்டி, சேலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/158&oldid=691597" இலிருந்து மீள்விக்கப்பட்டது