பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9–11–56

9

(2. பக்கத் தொடர்ச்சி) அவர் போராட்டத்தை கி று த் தி விட்டார்?

அந்த 'சத்தியனானின்" பேச்சை நம்பிக்கொண்டு, உள்நாட்டு கக் கிரி யைச் சங்தித்துப் ாேசப் போ கிருே க் என்ற அதிர்ச்சியினுலோ, மகிழ்ச்சி யினுலோ அல்லது வேறெந்த காரணத் தினுைேச போராட்டத்தை கிறுத்து' ான்று சொல்லிவிட்டார் சிவஞான !

ஜெய்சிங்கின் பேச்சை கல் பி ஆக்ரா வுக்குச் சென் முன் சிவாஜி, ஒளாக் சிப்கை சக்தித்துப் பேசலாக் என்ற நல்லெண்ணத்துடன் என்ன கடந்தது? ஏமாற்றப்பட்டான் ! சிறைவைக்கப் மட்டான்!

சுப்ரமணியத்தின் ாேச்சை நல் விக் கொண்டு, சிவஞானக் டெல்லி செல்

வாரா? பண்டித மர்த்தைச் சந்திப் வாரா? அல்லேம் பிரச்சிகே திர்க்கப் Eடுமா? அல்லது...... (சிவாஜியைப்

போலவும்,ஷேக் அப்துல்லாவைப்போல வு சிறைவைக்கப்படாது போகுலு :) ஏமாற்றத்துடன் தான் திரும்புவாரா?

ஜெய்கின்கை சிலாஜிக்குத் தெரி யாது. அதிகுல் அவன் பேச்சை நம்பி குன்!

சுப்பரமணியனுரை சிவஞானத்திற் குத் தெரியாதா? நாடே அறியுமே அவரது கற்குணத்தையும் வாக்குத் தூய்மையையுக!

சி வ ஞ | ன ல், சிவ ஞானமாகவே இருப்பாரா? சிவாஜியாகி விடுவாரா? 1957 விடையளிக்குமா? - ★ ജ്ജുകു

பகுத்தறிவு. : (வாரஇதழ்)

கையொப்பத்தொகை: ஆண்டு 1-க்கு 3.8-0 ஆறு மாதங்கள் 2-0-0 தனிப்படி 0.1-0

இடங்களுக்குமுன்பணம் கட்டும் விற்பனையாளர் தேவை, பகுத் த வ அலுவல் கம்,

சேலம்-1.

കൃു

: i விற்பனையாளர் இல்லாத : :

凰亚且

i

III

இன்றைய இலக்கியத்தில் புதுப்பாதை வகுக்க முயலும் சஞ்சிகைகளும் இ ல் ல ள ல் போகவில்லை. அறிவியக்கத் தின் சார்பாகத் தூதுவரும் வார-மாத ஏடுகள் அரசியல் பணியோடு கின்று விடாமல், திருந்திய இலக்கியப் பணியும் புரிந்து வருவ்து சிறுகதை இலக்கியத்தின் ம று ம . i க் சிக்கு நம்பிக்கை யூட்டுவதா யிருக்கின்றது. இவை தவிர தடு

லேயிலிருந்து ஆராயும்போது அறிவியக்கத்திலில்லாத வேறு சில ஏடுகளேயும், அவற்றின் புதுமைமிகு கொண்டிற்காகப் போற்ற வேண்டிய கடப்பாடு நமக்குண்டு. இந்த வகையில் ஆரியபுரியினரின் ஏடுகளுக் குள்ள செல்வாக்கிற்கு எதிர்ப் பணி அமைத்து, வளர்ந்து வரும் குமுத’த்தைக் குறிப்பிட வேண்டும்,

பெரும்பான்மையான ஆரி வர்களின் வீடுகளில் விகடன்' காணப் ப ைத ப் போல இன்று பெரும்பாலான தமிழர் இல்லங்களில் குமுதம் கானப் படுகின்றது, இவ்வேடு 'அவா ளின் இலக்கியப் பாதையி லிருந்து கேர் எ தி ர | ன பாதையை வகுக்காவிடினும், அந்த இழிவான-சாதித் தமிழ் கட்ையிலிருந்து சிறுகதை உல கினை விடுவித்த .ெ ப. ரு ைம இதற்கு உண்டு.

தமிழாசுக் க ழ க க் தி ன் கொள்கைகளே ஆ த ரி க் கு ம் போக்குடைய உமா சில புது மைகளே நுழைத்து வருகிறது. இருப்பினும் அ தி ல் இடம் பெறும் சிறுகதைகள் இன்

%% திறய்ைவுக் கட்டுரை *********************

హ్ర్యో బ్రీ 次 இலக்கியம். . : 농

兴米米米米兴米米米米米兴米兴米兴米米米兴兴决“西üg击güg”米米米

லும் தமிழ்க்கண் கொண்டு பார்க்கப்பட் வேண்டும்.

கி. வா. ஜகங்காதனே ஆசிரி யாாகக் கொண்ட 'கலே மகள்" என்ற மாத இதழ், நீண்ட காட் களாக நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது. இருப்பினும் அதில் இடம்பெறும் சிறுகதை களும் 50 சதவிகிதம் அவாள்' இலக்கியத்தைப் ப ப் பு ம் நோக்கத்துடனேயே காணப் படுகின்றன.

அரு. இராமநாதனே ஆசிரிய ராகக் கொண்ட காதல்’ இலக் கிய வளர்ச்சிக்கு இன்னும் திருந்தியபணி ஆற்றவேண்டிய கிலேயிலேயே உள்ளது.

இறுதியாகப் பொதுக் கண் ணுேட்டத்துடன் பார் க் கு ம் போது, இன்றைய சிறுகதை இலக்கியம் சிறிது கிறிதாக மாறி வருவது கமது அகக் கண்ணுக்குப்புலப்படுகின் கது: அந்த மாற்றமும், சிறுகதை யுலகில் இனி அ க் க ர ந ைஉ’க் கு இ ட மில் லே யென்பதை உ ன ர் க் தும் பாடமாகத்தான் இரு க் க ப் போகின்றது. . జ్ఞా

t;ಷ್ತಿಟ್ಠಿಪ್ತ);ಷ್ರಪ್ತು;ಷ್ರ;ಷ್ರ:}ಷ್ರ.iii அனைவரும் விரும்பி

| அருந்துவது

} 哥圈 屬『@ } காபி,

}Ꮞ. சங்கர்ஸ் 碼輯 இ ஒர்க்ஸ்,

தேவேந்திரபுரம்-சேலம், äæäಷಪಹಷಷ್

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/159&oldid=691598" இலிருந்து மீள்விக்கப்பட்டது