பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

  • ^^^ శిశి^^^^^^^^^^^^^్క్క్క్క్క్క : இக்கிழமை பரிசு பெற்றவர்: : ; இ. மு. கலேமன்னன், ; 邻 /ேe. நா. சாமி, o : குருப் ஆஸ்பத்தி முடிசு அஞ்சல் : 资

இரா. வெங்கடாசலம், சகேண்டபுரம்

கே: ராஜாஜியும், சுப்ரமணியமுக் பிரசாரம் செய்து வரும் தட்சிண ப் பிா தேசத்திற்கும், தி, மு . கேட்கும் தியா விட காட்டிற்கும் உள்ள வேறுபாடுகன் গ্রাঞ্জে তো ?

ப. முன்னது; வடகாட்டுத் தலைமையை ஏற்கும் அடிமை முறை. பின்னது; ம் ைம நாமே ஆண்டுகொள்ளும் உரி மைநெறி. ஒன்று வாடகை வீடு; மற்றது சொந்த வீடு:

兴 兴 兴 கே: தி. மு. க. வின் தேர்தல் சின் னமாகிய உதய சூரியன்" காலேயில் மலர்ந்து மாலேயில் மறைந்து விடுவதே ாேல், சட்டசலைக்குச் சென்றதும் தேர்தல் வாகி குறுதியு மறைந்து விடுங் என் கிருர்களே; இதற்னென்ன சொல்லு கிறிi ஸ்?

ப. திராவிட் வாழ்வின் புத் தொளியாக, விடுதலைச் சின்ன மாக உதய சூரியனே க் கருது கி .ே ரு ம். சொல்லுகிருேம்; சொல்லின் வழி செயலாற்று வோம். மாலை, சூரியன் மறைக் தாலும், மீண்டும் காலை மலர்ந்து விடும். ஆல்ை, மாட்டுக்கு அந்த நிலை வந்தால் சுடுகாட்டுக்குக் கானே போகவேண்டும்?

கே. சிங்க ரம், சென்னை-1

ஆசிரியர், ள். அண்ணன் காரி'யைப் புகுத்தி கதை, வசனக் எழுதலாமா? அது மடமையை வளர்ப்

பதல்லவா? 。

ப; பாசவலை'யில் அவர் சித்திரித்த து மூலிகைக்கா

'சூனியக் -

ரியை, அ ள்' சூனியன் காரியாக்கி விட்டனர்! எனி அனும், அந்தக் கதை புராணக் கலப்பற்ற, தெய்வீகம் கலவாத கற்பனே யானதால், நம்பிக்கை விளேக் காது; மடமை வளர்க் காது!

பா. இராசமணி, கோயம்புத்தூர்

(3 s : மார்த்த விறகு மந்திரக் கோல் கினே க்து நான் னைக் கலங்குகிறேன் . தாங்கள் இ ப் டி ச் செய்யலாமா? -

| fg y:ఇఃఖి'

ப. சடவாத கிகழ்ச்சிகளே ச் சித்திரிக்கும் அற்புத ஆங்கிலப் ப ட ங் க ளே ப் போன்றதோர் கற்பிதமே பாசவலை: கலங்கா தீர்! கலையுரைக்கும் க ற் ப னேயை கிலேயெனக் கொண்

டாட வேண்டாம்!

இ. மு. கலைமன்னன், முடில்

கே: காதல் எங்கிருந்து பிறக்கிற ஒ? ப; ஆண் பெண் உடம்பி லி

ருக்து, கண்களின் வழியே பிறக்கிறது!

兴 - 次

கே: உக்கள் வாழ்க்கையின் லட்சி a, b என்ன?

ப: எலலோரும் இன்புற்று வாழ, என் ல்ை இயன்றதை ச் செய்வது.

விரைவில் எதிர்பாருங்கள்! சென்னை அழகிரி நாடகமன்றத்

தினர் நடிக்கும் - புரட்சிப் பாடகன்

(தமிழ் நாடகம்)

கதை வசனம்: uuĵj? Li, Ba৫ধর্ম 65ঠf # ஏ. தனராஜ

அமைப்பாளர்:

வே. கன்னியப்பன்

  1. శిశిశ్వఫ్టేగ్ననని/శిy Aళిగశి, గ^^^&శిwyఫెళ్సిళీ^^^ : : முன்னேற்றப்

-பாதையிலே

ః శి/స్త్రిగ,నిగRA^^^^^? నీ^^^శ్సిAAష్టి,, శి^^^శి::

i

Qញុំ,

அண்மையில் மலேயா, சிக்கப்பூர் பகுதிகளுக்குச் சென்று நாட க் ங் இன்

நடத்தி, பேரோடுவி புகழோடுக் திரு : பி வந்துள்ள கண்ார், நடிப்பிசைப் புலவர் கே. ஆ. இரச19.சாமி அவர்களேத் தி. மு கழகத் தலைமை கிலேயத்தின் சார்பில் வரவேற்றுப் பாராட்டுக் வகையில், இராயபுரம் அறிவகத்தில் 25-11-56 ஞாயிறன்று மாகே 5.யணிக்குத் தேநீர் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட் டிருக்கிறது.

-தி. மு. கழக தலைமை நிலையம். முதியோர் கல்வி இலவச இரவு வாட சாலே கிதிக்காக, 25-11-56 மாதே 6.மணி க்கு .ெ ச ன் இன செளந்த ரிய மகாலில், எம். ஈசுவர் எழுதிய வேட த என்ற சமூக . அறிஞே அண்னு தலைமையிலுக் தோழர் என். வி. நடராசன் முன்னிலேயிலும் நடைபெறு.ை

-டி. எங் பி கிருஷ்ணராஜ், அமைப்பானt.

தி. மு. க. மாணவர் கிளே.

18-11-56 ஞாயிறு காலே சேல: வெல் கடப்ப செட்டியார் ரோட்டிலிரு . கு ைமாவட்ட கி. மு. ச. அலுவலகக் கட்டிடத்தில்வழ றிஞர் திரு. வி. சிவப் பிரகாசம் 8. A, B, I, அவா . ஸ் கலேமை யில் கி,மு ை ணவர் கிளேயின் கூட் டகி நடைபெற்ற து

மறைந்த மாவீரர் கே. வீ. கே. சாமி. திரு சங்கரலிங்கனுக் முதலானுேர்க்கு அனு தாயக தெரிவிக் சப்பட்டது.

தேர்தல் நிதிக்காக மாணவர் கிளே யின் சார்பாக சிறப்புக் கூட்டமொன்று 16-12-56-ல் ங் டத் துவதென்றுக 40AE !AAD இதழுக்குச் சேலத்தில் குறைந்தது 100 ச. தாதாரர்களே சேர்க் குடி பணியினே மாணவர் கிளே மேற் கொள்வது என்று: , சேலம் நகர கி. மு. க. மாணவர் கிளே யின் அலுவல கத்தை சேலம் மாவட்ட கி. மு. இ. அலுவலகக் கட்டிடத்திலேயே இலவச ாைக வைத்துக்கொள்ள அனுமதி க்கு மாது சேலம் மாவட்ட தி மு. க. செய லாளரை கூட்டம் கேட்டு கொண்டு கி தீraானங்கள் கிறைவேறின.

திரு. அ. முத்து அவர்கள் கவில கூட்டிக முடிவுற்றது.

B ன் றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/177&oldid=691616" இலிருந்து மீள்விக்கப்பட்டது