பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இ துரை.முருகேசன், காரமடை.

கே: நினத்தால் கி லே த் த இடத் திற்குச் செல்லுக சக்தியுடைய ஆண்ட ைனுககு வாகனங்கள் அசியமா?

ப; அவசிய மி ல் லே த ர ன். ஆண்டவன் சக்திவிலே பக்தர் களுக்கு நம்பிக்கையிருந்தாலல் லவோ சும்மா விடுவார்கள்!

兴 兴 兴 கே: ஒன்றே குலக் ஒரு வ ேன தேவன் ’’ என இபடுகிறதே, அந்த

தேவன் யார்? எங்கே இருக் இருன் ? அவனேக் காட்ட முடியுமா?

எங்கும் கிறைந்து, கண்ணுல் காண முடியாது, அணுவுக்குள் அணுவாக விளங்கும் இயற்கை சக்தியை இறைவன் எ ன க் கூறுவதால் ஆபத்தில்லையே! அதற்குப் புராண .ெ ம ழு தி, கெய்விகம் கூறி, ஆலயம் சமைக்கும் போதுதானே, அது உண்டாகிறது! வி. நவகோடி பூசாரிப்பட்டி.

Ga: ఈ மு. க. தேர்தலில் தோல்வி யடைந்தால்?... ...

ப; சுருண்டுவிடாது தோழனே! அரசியல், பெருளாதார, சமு காய இயல்களில் கொள்கைப் பிரசாரம் கி வார் ச் சி. க இள க் தொடர்ந்து செய்துவரும்.

★ 兴, 兴

கே. இன்சத்தின் கடைசி எல்ல

எது? தன் பத்தின் கடைசி என்லே எது?

லே துன்பம்; துன்பத்தின்

ல்லே இன்பம்

இன்பத்தின் கடை சி.

கே. கே. பி. சிவம், G&Gರ್ಣಗಿಲಿಲಲಿ...

கே: : டி த் தெரியாதவர்க்கு பகுத்தறிவு இல்லேயென் கிருர்கள்; படிக் கத் தெரிந்தோரும் பகுத்தறிவற்றவர் களாக இருப்பானேன்?

ப: ப கு த் த றி வு மனித குலத்தின் பொதுச் சொத்து. கத்தி பதமான தென்ருலும் பயன்படுத்துகிற ப ண் பி ல் தானே வீ ர ம் வி ள ங் க வேண்டும்!

துே. சுப்ரமணியன், காரமடை.

கே: திமாவிடநாடு தனியாய்ப் பிரிங் தால், வடகாடு?

ப: சிலபல வசதிகளையும்,

வாய்ப்புகளேயும் இழந்துவிடும்!.

ಷ೮, ಜಿ5೧$ ರ್$, Gart-G#೧ಹಿ,

கே?. இாக்கிரஸ் சர்க்கார் ஐந்தாண் இத் திட்டத்தைப் பிற சாரக் செய்வதன் கோக்கைென்ன?

ப; தேர்தலில் வோட்டு வாங் கப் பயன்படும் என்பது தவிர, நாணயமான நோக்கம் ஏது மில்லை.

兴 次 ※ கே: தேர்தலில் ஐயா எதிர்பார்ப் ாது ஈடேறுமா? .

ப. சே! சே! அவர் கருத் துப்படி தேர்தல் என்பதே ஒரு பித்தாைட்டமாயிற்றே! கண்ணெடுத்துப்பார்ப்பாரோ? காதால்தான் கேட்பாரோ? 'பகுத்தறிவு ப் பிரியன், சாத்தூர்.

கே: 'கந்திவர்மன்' நாடகத்தில் "வரை பெரிய மத்தாக, வாளரவல் கி.பிருக. திரையிரியக் கடல் அடைந்து திருமகளைப் படைத்தனேயே" அர்த்த மென் ன?

ப: ம லே ைய மத்தாகவும்,

பாம்பைக் கயிருகவும் கொண்டு

அமுதம் பெறக் க - லே க்

கடைந்தார்களாம். அப்போது

தோன்றினுளாம் மகாலட்சுமி,

அந்தக் கதையினைக் கூறி, வீர லட்சுமியைப்

பெற்றதாகக் காவல னே ப் பாராட்டு கிருர்

பெருங்தேவர்ை.

': ു.

முன்னேற்றப்- ! -பாதையிலே

தொளசம்பட்டி

ஓமலூர் காலூக்கா தொாசல் பட்டி யில் தே ழ ர், எ , பழனியப்பன் தேநீர்க் கடையில், 3-12-56 கால்ே 6.மணிக்கு புதிய தி மு க. அலைப்புக் கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் உற்சாகத்தோடு திாண்டிருந்தனர்.

ஆசிரியர், ப கண்ணன் தலைமை தாங்கி கழகக் கொள்கை அமைப்பு முறை, கடப்புகளைக் குறித்து விளக்கிப் பேசி, புதிய கிர்வாகிகளேத் தேர்தெடுக்குமாறு வேண்டிக்கொண்டார்.

எல். பழனியப்பன் செயலாளராக வுக், டி. வி. வெங்கட்ராமன் துணேச் செயலாளராகவும், மு. இராசதுரை

மாவட்டப் பிரதிகிதியாகவும், கு கந்த சாமி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்

கப் பட்டனர்.

இவர்களோடு கிர்வாகக் குழு உறுப் பினர்களாக சி மாரிமுத்து, த காாாய ணன், னன். மாணிக்க , க. பொன் ஆறு சாமி, வை. நெடுமாறன், சு. இருசப் அன், த, பழனி மலே, க. குப்புசாமி, ஏ. மாணிக்கக் ஆகிய 9 பேர் தேர்ச் தெடுக்கப்பட்டனர். சில திர்மானங்கள் கிறைவேற்றிய பிறகு, தலைவர் முடி வுரை கூற, கூட்டக் இனிது முடிக்கது.

திருச்சி விசுநாதம்

சிங்கப்பூரில் தமிழர் விழா.

சிங்கப்பூர், கிள்ளான், கோலா லம்பூர், சொம்பான், ஈப்போ, பிகாங்கு முதலியநகரங்களில் இந்த ஆண்டு தை முதல்காள் தொடங்கி கடைபெறவிருக்கும் தமிழர் திரு காள்களில் கலந்து கொள்வதற் காக வந்த அழைப்பை திருச்சி, திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும், டிசம்பர்மாத இறுதியில் சென்னை யிலிருந்து விமானம் மூலம் சிங்கப் பூருக்குச் செல்லக்கூடும் என்றும் தெரிய வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/200&oldid=691638" இலிருந்து மீள்விக்கப்பட்டது