பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–12–56

o

(2-ல் பக்கம் தெ டர்ச்சி)

இப்பு ழ்ச்சி புலவரது :ென் வாயி லிருந்து விதை மழையாகப் பொழி கிறது:- - 'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழ் பேழ்வாய் உழுவைப் பெரும் பிறிது உlஇப் புழற்றலைப் புகtக்கல் உருட்டி உரற்றல்க் கேழற் பன்றி வீழ அயலது ஆற் புற்றடுத்து உடுப்பிற் செற்றுக் வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோன்."

(புறக் 152)

ஒரியின ர வில் தொழில் திறத்தை 'உயர்வு நவிற்சி அணி'யில் வைத்துக் கூறுகிருரர். ஒரு அக்பு யான்யைக் கொல்லும்:புவில்ய ஊடுருவுக்; மானின் தலையை உருளச் செய்யும்; காட்டுள் அன்றியை இறக்கச் செய்யுல்; உடுக் பின் மேலும் பாயுசி. இவற்றுள் எச் செயலேயும் செய்யும் ஒரு வலிய வீச அம்பு ஆல்ை ஒரே பொழுதில். ஒர்

அன்பு தனித்து கின்று இவ்வளவு காரி யக் களையும் மொத்தமாக செய்ய முடி யுமா? இவ்விடத்தில்தான் புலவரது உயர்வு விற்கி அணிவேலை செய்யத் துவக்குகிறது. இது மண்டைக் காலப் புலவர் ஒருவரின் பாடல்!

இனி, இடைக் கால்ப் புலவரான கவி பர் தனது இராமாயணத்தில் எழுதி யுள்ள வீரக் காட்சி ஒன்றைக் sa söx (Bejreh. -

வனத்தில் வேள்வி செய்த கொண் டிருந்த விசுவாமித்திர முனிவர், அரக் கர்களது எதிர்ப்பைத் தாக்கமுடியாமல் அயோத்தி வந்து, சனக மன்னrே க் அண் டு இராமனேத் தனக்குத் துனே யாக அனுப்புமாறு கேட்க, சனகன் தயங்குகிறன். அத்த கிலேயில் முனிவர் இராமனது விற்பெருமையைப்பு ழ்ந்து கூறுவதா , க்பர் சாடுகிருர்:"அலையுருவுக் கடலுகுவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்து நி:யுருவப் புயவலியை நீயுருவ நேசக்கு ஐயா! உலயுருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம் உருவி மலையுருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி - 1 சனக் t೬೫ ಟ್ರಾ! أهـدع அஃறியைப் போன்ற நீல நிறத்தைப் பெற்றுள்ள இராமனது மீண்ட கைகளின் வலி

மையை ன் கு கோக் குவாயாக!'

என்று விசுவாமித்திர முனிவர் கூறி

விட்டு, இராமனது புயவலிமைக்கு ஒரு எடுத்துக் காட்டுகி தருகின் ருர்.

'இராமல்ை எய்யப்பட்ட அக்பு ஒன்று, உல்ேபோன்ற கனல் சிக்கும் கண்களேயுடைய தாடகையின் புயத் திலே பாய்ந்து ஊடுருவி , பின் ஒ கு மலேயைப் பி காங் .ெ ச. rை இது, ஒரு tாத்தை ஊடுருவி, இறுதியில் மண்ணே ஊடுருவிற்று'

அவ்வளவுதான இராமனது வலிமை? இல்லே, இல்ல்ே இன்னு இருக்கிறது, .ே ஞ க் ஸ்! முனிவர் மேலு: மொழிகிருச்:

'ஏழு மரக் உருவிக் கீழ் உலகமென்று இசைக்கு ஏழும் ஊடுபுக்கு உருவிப் பின்உடன் அடுத்து இயன்ற ஏழும் இ88மையின் மீண்டது அவ்விராகவன் வாணி!" 'இராமனுடைய அன்பு ஏழு பெரிய மாங்களேத் தைத்து, கீழ் உலகமென்று சொல்லப்படுகின்ற ஏழு உலகங்களே யு ஊடுருவி அதற்கு மேல் இன்னும் ஏழு உலகங்கள் இல்லாமல் போனதால் திருன் பி இராமனிடமே வந்துவிட்டது '

பாமரமக்கல். பகுத்தறிவு வாதிகளோ 'அடேயப்பா! என்ன அண்டப்புளுகு!" என்று கூறிடுவர். - . . .- . .

வன்பன து வாக்கிலே உள் ள வாய்மை பண்டைய மெய்"யு கி.கு : கம்பனது கற்ப&னத் திறக் இன்றை: பொய்'யுக்குக் சான்று அளென்று காங் மட்டு சொல்லவில்&; தமிழ்ப்பெரியார் மறைமறையடிகளே கூறுகிமூர்,

கல்பன் கற்பனையில் சிறந்தவனுயி ருக்கலாம்; கவிதை இயற்றுவதில் வல் லவனுயிருக்கலான் ; தேகுெடு பால் கலந்து அதில் ந்ேதமிழைக் குழைத்துத் தெவிட்டாமல் கொடுப்பவனயுமிருக்க லால், ஆணுல், அந்தச் சுவையான விலங் பில் ஆபாசம்.கொய், மடயை போன்ற நஞ்சுகள் இருக்குமாயின், அறிவுடை யோர் அதைத் தீண்டவும் மாட்டார்கள் :

'பொய்யுடைய ஒருவன்

சொல்வன்மையினுல் -

மெய் போலுமே, மெய் பேசலுக்மே." அன்றாடி காபன து சொல்வன் ைt: யி குல், பொய்யை மெய்யாக் முயன்

ஆகா! என்ன ச ஒl a ன் ன முல், காட்டிலே மறுமலர்ச்சி c ரவி வருக் மகிமை!" என்று பக்தி யை சத்தில் இந்த களிலே அந்தமுயற்சி லிக்கா : ஆழ்ந்து விடுவர், இதைப் படிக்கும் மாருக முறியடிக்கப்படுக! 演 ఇఙ:: - ಜ:ಜnಜ : TEL: PHDNE: Gurucures. 248.
  1. 60 ஆண்டுகள்-3 தலைமுறைகள்

ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சாலை. அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான |

குரு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

  • Hor:

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ், குருமருந்து சாலே, !

திருச்

ఫ# - -------

சிராப்பள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/201&oldid=691639" இலிருந்து மீள்விக்கப்பட்டது