பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragd No. M. 5721.

வினுேபா ராமாயணம்.

PAKITHARIWI,

'இராமாயணம், வட இந்தியன் தென் இந்தியன அடககியாண்ட் வா லாறு" என்பது இராமாயண எதிர்ப் புக்கு முதல் ஆட்சேணையாகும் என்று கூறிய திரு. வினுேசாயாவே அதுவம் றிய தனது கருத்தினைக் கூறுகின் ருர்:

"முதல் ஆட்சேபினே அதிக மகத்து வக் உள்ளது. இதை மேற்கத்தி சரித் தி ஆசிரியர்கள் ஏற்படுத்திஞர்கள். அவர்கள் இந்த கோக்கத்துடன் சரித் திரத்தை நமக்களிக்காத வரையில், பாரத மக்களுக்கு இவ்வித கற்பனேயே இல்லே. ஆங்கில வரலாற்று ஆசிரிகர் கள் வேண்டுமென்றே, அல்லது தெரி யாத் தனத்திலே இந்திய வரலாற்றில் பலவித வேறுபாடுகளே ஏற்படுத்திர்ை கள் ஆல்ை, கான் அதை ஒட்டிப்மேச வோ லெட்டிப் பேசவோ விருக்க வில்லை. நான் இராமாயணத்தைப்பற்றி சன் அனுபவத்தையே உங்களுக்குச்

சொல்லுகிறேன்.

வினேகா அன்மொழி கற்றவர்; வா

லாற்று நூலறிவுக் ைெற்றவர், எனவே தான் இராமாயணக் ண்டகாடு தென்குடு போாட்டக் குறிக்குக் கதையென் தை மறுக்க விருக பியும், ഷ88 ஒ: டிப் பேசவோ வெட்டிப் பேசவோ விருக்ாவில்லை என்று கூறி, அந்த తొ*ణాతో 1936ు தலையிடாத பின்னடைகி ருரா. •.

X- இராமாயணத்தில் குடி arriaané --

'கார்'கள் என்றுக, குடியை வெறுத் தவர்களே அசுரர்'கள் என்றுக் வேறு ாடுத்திக்கூறப்பட்டுள்ளது: ஆய்க்க கூறிஞர் ஃகென்றி ஸ்மித் வில்லி யம்ஸ் தமது "வரலாற்றுக் காரர்களின் உலக வரலாறு' என்ற நூலில், !

ராஜ்யங்களே நோக் இ' வருவதில் பிரான

ணர்கள் வெற்றியடைந்தது. இக்குள்ள

ன் று

ஆந்திார் சார், சோழர் விண்டியர் ாருடைய ராஜ்யங்களும்,

மிக்க சேகரிகமான கபில் இரும்:

தைக் இண்டார்கள் ' ரன் கிருர், வின் சென்ட் ஏ. ஸ்மித் த ன து ஆகஸ் ஃபோர்டு இந்திய வரலாறு" என்ற

நூலில், இதுபோல் மற்றுல்லை வரலா ற்று ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். இவர்கள் போன்றரின் கருத்தின் கறுத்து, இது தவறுனது என்று எந்த வரலாற்று வல்லுனரும் இன்றுவரை யில் உறுதிப்படுத்திகுர்களில்லே.

இக் கருத்து, மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஏற்படுத்தியது. அவர்கள் வேண்டுமென்ருே, தெரியாததாலோ செய்தது என்று கூறுகின்றர் விஜேபன. அவர்கள்தான் கேளுட்டுக்காளர்கள்; வாாதப் பண்பாடும், பெருமையும், புனி தமும் உணராத கயவர்கள்! -

ரொகேஷ்சந்திரதத் யார்? இந்திய காட் டிலே பிறந்த இந்தியர்-அகவும் வட இக்கியராயிம்றே; அவர் தனது புரா தன. இந்தியா' என்ற நூலில் இராமா

யணக் கதைக் காலத்தில் தென் இக்

தியா முழு இக் ஆரியால்லாதசர்வசித்து வந்தார்கள் இவர்களேத்தான் இாசமா யணத்தில் ஆசிரியர் (வால்மீகி) குசக்கு கள் என்றும், கரடிகள் என்றும்; இலக்கையிலுள்ள ஆரியால்லாத மக் களே அசுரர்கள் என்றும் வருணித்து எழுதிவைத்தார்' என்று கூறுகின்

ருரே! இவர் தெரியாதவா? மற்றுக் ரொமேஷ்சந்திர மஜூத்தார். ஏ. சி. தாஸ், சுவாமி விவேகானந்தர் போன்ற வடநாட்

உறிஞ கன் இதே கருத்தினே மல்வகை ானும் வலியுறுத்தின் கூறுகின் மூர்

அளே; அவர்கள் விவேகமற்றவர்களா? வேறுபாடுகளே விருப்புகின்றவர்களா?

ஆரியர்கள் இந்தியாவுக்கு வரு முன்பே இங்கே பரவியிருந்த, மிகப் பழைய நாகரிகமான திராவிட காகரி

க. இந்திய ஆரியர்களை வெகுவாக ஆட்கொண்டது.அவர்கள் வரும் வழி யில் இருந்த நாகரிகத்திற் சிறந்து சு:

வாழ்வு இடத்திய மக்களே அழித்து விடு வார்கள்;. இல்னேயேல் அவர்களோடு. கலந்து விடுவார்கள் ' என் கிருர் இன் றைய இந்தியப் பிரதமர், கனகு. ஜவகர் இால் நேரு, தனது உலக சரித்திரம்' என்ற ஆய்வு நூலில். இது ஆராய்ச்சி யின் பயகு? அறியாமையின் விளைவு தாகு? வேறுபடுத்தும் விருப்பமா?

திரு. பி டி சீனிவாசய்யங்கா? கேளுட் டவருமல்ல; வடகாட்டவருமல்ல; தென் குட்டுத் திராவிடருமல்ல; ஆரியப் பாக் மாையைச் சேர்ந்த அார்ப்பனர், தனது * இந்திய சரித்திரம்” என்ற நூலிலே அவர் கூறுகின்றர்: "இராமன் காலத் தில் தென் இந்தியா, 'தஸ்யூக்கள்" என்ற ராக.சர்களுக்குச் சொந்தகாயி குந்தது. இவ்ர்கள் ஆரிய முனிவர்கள் செய்துவந்த காகத்தை எதிர்த்தார்கள்' என்று. இதற்கென்ன சொல்லுவது?

இவர்கள் எல்லோரும் னிைதர்கள், கணித அறிவர்ல் ஆராய்ந்து மு. டி. வு செய்தவர்கள் என்று பக்தர்களாலோ, அவர் த ைத&ல்லர் வினேகாவாலோ சொல்லப் அடுமானுல், தெய்விகல் முனைத்தெழுந்த வேதக் களிலே இக் கருத்துக்குச் சான்றுகள் உள்ளனவே!

சிக்வேதம் 10-ல் அதிகாரப் அா: டொன்றில் கூறுகிறது: கைச்சுற்றி கான்கு திசைகளிலு ைதன்யூக் கூட்டத் தனர் இருக்கிருர்களே; அவர்கள் யாகக் செய்வதில்க்ல. அவர்கள் ஒன்றையுமே யே புவதில்கி அவர்களது வழக்கவழக் கன்களே வே ஆக இருக்கின்றன. அவர் கன் மனிதர்களே அல்ல, ஒ:இந்திரனே! எதிரிகளே அழிப்பவனே அவர்களைக் கொன் இ. கர்சா வம்சத்தை அழித்து விடு' . -

இவற்றேடு, எங்கள் பா வே காணிக்க குt, பி சிதம்பரனும், மறைமலையடிகளார்.

பூசனலிங்கனு: வோன் ராக்ளின் கருத்து

விளக்கங்களேயும் படித்திருந்தால்,வி.குே காவின் வரலாற்றறிவு வெட்டில் பேசவா, ஒட்டிப் பேசவா" ன் ற குழப்பல் விட்டு, துணிச்சலோடு ஒட்டிப் பேசவே முனைந்திருக்குக், ஆல்ை அவர் தான் இராமாயணத்தை வலாற்றுக்கு அருகே கொண்டு வரவே அஞ்சுகிருரே, கோ கட்டுஇ அவரது ாமாயண அனுக வத்தையாவது பார்ப்போக! ベ・ ー ×

-பகனன்.

கலகண்டபுரம் செந்தத் இோண்டுெ

‘ ’ ‘ , ; , , . . . . . o. 1. குமாரசாமிப்பட்டியின்றும் வெளியிடப்படுகிறது. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/202&oldid=691640" இலிருந்து மீள்விக்கப்பட்டது