பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21–12–56

(முன் இதழ் தொடர்ச்சி)

வித்யா: உண்டோ?

தாங்கள் விரும்பினுல் கடவாததும்

நந்தி:- முழுமனதோடு விரும்புகிறேன் பெண்ணே ஏற்பாடு செய்யமுடியுமா உன் ல்ை?

வித்யன்:- அ வ ச த கி.பக்தனேகள் சில வற்றைத் தாங்கள் ஒப்புவதானுல் .......

நந்தி:- சொல். என்ன நிபந்தனைகள்? வித்யா:- முதலில் அவருக்கு மன்னிப் பளிக்க வேண்டும்.

தந்தி: மனப்பூர்வமாக மன்னித்தேன்.

அறியாமையால் அவன் செய்தி குற்றங்களே மறந்தே விடுகிறேன்.

சில தி:- (எழுந்து) மன்னர் பெரும சந்திர வர்மன் செய்த குற்றங்கள் மிகப் பெரியவை. இவ்வளவு எ வரி க ம க மன்னிப்புக் கருவது 历söß瓦了Jy,

நந்தி:- (மிடுக்காக) எனக்குக் .ெ க ரி பு ம். ைேம்பின் காய் கசக்கிறது; பழம் இனிக்க வில்லையா? கெட்டவன் கெட்டவனுகவே இருக்க வேண்டுமா? உட்காரும்,

(கல்குனிந்து அமர்கிருச் சீலாதித்தt) நந்தி:- பெண்ணே! அப்புறம் என்ன? வித்யா: க ல ம் ப க ம் அரங்கேற்ற சில விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

நந்தி: தமிழுக்குப் பெ ரு ைம! தாராள மாகச் செய்வோம். விபரம் சொல்.

வித்யா: ஒரு புழங்க மைதானம், அதிலே காற்சதுர அமைப்பில் பத்து பச்சைப் பக்கல் கள். நடுவிலே ஒரு மேடை அதிலிருந்த அவர் நாறு பாடல்களையும் பாடுவார். பந்தலுக்குப்

பத்தாக, பத்துவகை ஆசன்ங்களில் அமர்ந்து காங்கள் அவற்றைக் கேட்டு இன் புறவேண்டும.

நந்தி:- ஆசனங்கள் என்னென்ன ?

வித்ய :- அவர் கிர்ணயித்துக் கொடுப்பார்!

பிடிக்கவில்லையென்றலும், தமிழ்ச்சுவை ர

வும், இறைவனின் அருளே ப் பெற்வும் துணிந்து ஏற்க வேண்டும் அக னே! சிக்கையிலே கலக்கம் கொண்டால் செங் தமிழ்த் தாய் சினங் கிடுவாள்!

நந்தி:- இதுவென் ன விக்கை: பைத் தமிழின் பாட்டுச் சுவை; பரம்பொருளின் .ெ ப ரு ங் கருணே ஏக காலத்தில் இரண்டும் கிட்டுவது எத்

தகையபேறு எத்தகையபேறு அப்படியே செய்வோம்.

சீலா தி:- (எழுந்து) பெண்னே! சந்திரவர்ம

ருக்காக இவ்வளவு பேசுகிருயே! அவருக்கும் உனக்கும் என்ன உறவு?

வித்யா:- (தானி) அவர்.என் காதவர்.

சீலா:- ஒரு ராஜத் துரோகியைக் காத விப் பது குற்றமென்பது உனக்குக் கெரியுமா?

விக்ர ம: (எழுந்து) மன்னவரால் மன்னின் கப்பட்டவர், அமைச்சரால் அவமதிக்கப் படு கிருர் மகாராஜாவின் விருப்பத்தில் மந்திரியார் குறுக் கிடுவதை கான் வெறுக்கிறேன்.

நந்தி:- அமைச்சரே! செங் தமிழ்க் காவியத் தால் எனது பெயர் சிறப்புப் பெறவேண்டும். தமிழன் னேயின் போருளுக்கும் பாத்திரமாக .ே வ ண் டு ம். கடந்துபோன பழங்க ைகாை

மறந்துவிடும். கலம்பக ஏற்பாடுகள் விாைந்து முடியட்டும்.

சிலர்:- (வணங்கி) கட்ட2ள.

தந்தி: பெண்ணே கம்பிக்கு னன் மன் னிப்பைச் சொல். கலம்பகம் இாங்கேற்ற ச் செய்யும் மக க்கான ஏற்பாடுகளையும் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/220&oldid=691658" இலிருந்து மீள்விக்கப்பட்டது