பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21–12–56

28

வித்யச: உத்தரவு மகாராஜா

(சபை கலேதல்)

காட்சி 28,

(அரண்மனை. மன்னனும், சேனபதியும் பேசு

கின்றனர்) விக்ர:- சபையிலே, மகாமேதாவிபோல் நீதிமுறை பேசினரே மந்திரியார். இப்போது என்ன செய்கிருர் தெரியுமா மகாராஜா?

நந்தி:- என்ன செய்கிருர்? விக்ர:- (மெதுவாக) இரகசியமாக மகா ராணியைச் சந்திக்க, பாதாளச் சிறைக்குப் போயிருக்கிரு.ர். . فة கந்தி:- (வியந்து) ஏன்? எதற்காக? விக்ர: சொல்ல வாய் கூ க திற து மகா ராஜா! தங்கள் மனம்...... - -

நந்தி:- ரு க் து ம்; சொல்லவந்ததைச்

சொல்லாவிட்டால்!

விக்ர: எப்படிச் சொல்லுவது? மகாராணி யையும், மந்தியாமையும் இணைந்து, என்னென் னவோ வதந்திகள். காம் குருக்கோட்டைப் போருக்குச் சென் றிருந்தபோது, இருவரும் அரண்மனே யின் குது கலமாக இருந்தார்களாம1 அதை மறக்க முடியவில்லையாம் மந்திரியாரால்!

கந்தி:- (பதைத்து) ஆ' எத்தகைய பெரும் பழி சேபை தி! நாம் இப்பொழுதே செல்ல வேண்டும் பாதாளச் சிறைக்கு,

விக்க:- (அஞ்சுவதுபோல்) வேண்டாம் மகா ராஜா வேண்டாம். ஏதாவது விபரீதம் ஏற்பட் டால், பிறகு என்மேல் ....... பயமாயிருக்கிற து எனக்கு. - -

கந்தி:றேன். (வேகமாகச் சொல்ல)

விக்ர:- வருகிறேன்! நானும் வருகிறேன்.

(೧೯೯೩ರಿಲಖಣಿ:೧೯ಕಿ ತಿ) 999)

காட்சி 29, |

(பாதாளச் சிறை. சிறைக்குள்ளிருக்கும் மகா

ராணியும், பார்க்கவந்த சீலாதித்தரும்)

(அஞ்சி)

சங்க :. வஞ்சகம் விரித்த மாய

வலையிலே விழுந்தாரா மன்னவர்? தடுக்க முடிய

வில்லையா கார் வேந்தாை?

சே! வேண்டாம், நானே போகி

சீலா: முயன்றேன் மகாராணி! மன்னவ ரின் தமிழார்வமும், சேனுபதியின் குறுக்கீடும் சேர்த்து சிதைத்து விட்டன்என் முயற்சியை,

சங்கள்:- ேச ஞ ப தி விக்ாமகேசரியுமா உண்மையை உணரவில்லை.

சீலா:- ஆம் மகாராணி அவர் இப்படிப் போவாரென்று நான் எதிர்பார்க்கவில்லே!

சங்கா:- அ ைம ச் ச ோ உண்மைக்குப் போராடும் கிலேயில் நீர் சான் இருக்கிறீர். அந்த ச் சதியின் பிடியிலிருந்து எப்படியாவது மீட்க வேண்டுமே மன்னவரை.

சீலா: முயலுகின்றேன் தேவி! எ ன து கடைசி மூச்சு உள்ளவரை கடமையை நிறை வேற்றுவேன். சம்புங்கள்.

சங்கச:, நம்புகிறேன் அமைச்சரே மலே போல் நம்புகிறேன். உம்மை விட்டால் வேறு

கதியில்லே.......

(மன்னவரும், சேனுபதியும் வருகின்றனர்)

கந்தி:- (கோபச் சிரிப்பு) மலைபோல் கம்புகி றேன். உம்மை விட்டால் வேறு கதியில்லை' சண்டாளப் பிண்டங்களா? சிறைச்சாலையை மலர் மஞ்சமாகவா மாற்றுகிறீர்கள்? என்ன கெஞ் சழுக்கம்! . -

சங்கள்:- (பதைத்து) ஆ! மன்னவரே! என்ன வார்த்தை சொல்லுகிறீர்கள்?

சீலா:- (வருந்தி) னிக்கவேண்டும் என்னே.

மன்னர் பெரும மன்

கந்தி:- மன்னிப்பு: கள்ளத்தனமாகத் தன் மனேவியிடம் கொஞ்சுகிறவனே, ஒரு பிச்சைக் காரன் மன்னிக்கமாட்டானே! நன்றி கெட்ட வனே! நான் மன்னிக்க வேண்டுமா உன்னே?

சீலா ப ைதத்து) அடாத ப்ெரும் பழி! இது - அடுக்காது; அநியாயம். மன்னவா எ ன் னே கண் கறிந்த தாங்களா இப்படிச் பேசுவது?

சங்கா: பொறுக்க முடியாத அபாண்டத் போடவேண்டாம் எங்கள் தலையில்.

தைப் -

வெங்க புண்

நொந்து கிடக் கிறேன் சுவாமி!

னிலே வேலிடாதீர்கள்.

கந்தி:- (சிரித்து) .ெ ந | ங் து கிடக்கிருயா?

ஏன்? காதலனக் கட்டித் தழுலு முடியாமல்

சிறைக் க ம் பி க ள் குறுக்கிடுகின்றனவோ சிறுக்கி - - - -

விக்ர:- கள்ளச் சாவிகூட வைத்திருப்பான் காதகன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/221&oldid=691659" இலிருந்து மீள்விக்கப்பட்டது