பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

31

சந்தி: கடலின் விருப்பம் கேட்டா கப்பல் பயணம் போக முடியும்? உனக்குப் பிடிக்க வில்லை என்பதற்காக கிறுத்த முடியுமா காரி யத்தை? வித்யாவதி நமது வாழ்க்கையிலே ஒரு மகத்தான மாற்றம் ஏற்படப்போகிறது. நல் லதோ கெட்டதோ, அதனே ஏற்கச் சித்தமா யிருக்க வேண்டும் நீ!

வித்யா என்ன சுவாமி அத்தகைய மாற்றம்?

(சேனுமதி உற்:கத்தோடு வருகிருன்) சந்தி:- அதோ, சேனுபதியாரே வந்து விட்டார். - -

விக்ர:- வெற்றி வெற்றிகரமாக முடித்து

விட்டேன்! மகாராணியைப் பார்க்கப்போன மந்திரியார் பாதாளச் சிறையிலேயே அடைக்கப் பட்டு விட்டார் ஒழிந்தது முட்டுக்கட்டை. சந்தி ாவர்மரே! இனி மகாராஜாவிடம் நான் வைத் ததுதான் சட்டம்! - -

சந்தி:- சபாஷ் நன்று செய்தீர் சேனபதி யாரே! இது தக்க சமயத்தில் செய்த திணிப் பேருதவி, இனி, தவமுது கிறைவேறும் நமது திட்டம். இகற்காக கானளிக்கும் பரிசு என்ன வென்று தெரியுமா? -

விக்ர: மகாராஜாவின் சி க் க ம். என் 遭_##”、炫L心。 - z

சந்தி:- (வித்யாவதியின் கரக்பற்றி) சித்திரப் பதுமை, சிங்காயப் பூம்பொழில், வித்தகத் தென்றல் என த வித்யாவதி இன்றுமுதல் உமக்குச் சொக்கம்! -

(சேனுபதியிடல் கொடுக்கிறன் அ வ ாே, வெடுக் கென்று கையை இ. மு. துக் கொள்கிருள்

வித்யாவதி) வித்யா:- (சினந்து) சே சே கேவலம் மிகக் கேவிலம்: சுவாமி இந்த ஈனச்செயலுக்கு

எப்படித்தான் மனம் ஒப்பியது? நெஞ்சாரக் காதலித்தவளே, சரம்பற்றி மாற்ருனின் பஞ்ச ணேயிலே கொஞ்விட வெட்கமில்லையா உமக்கு? முடியாதா?

சந்தி:- காசுக்குப் பாப் விரிக்கும் வேசிபி

டம் என்னடி வெட்கம்?நீலி காதல் காதலென்று கதைத்தது போதும். காதலாவது வெங்காயமா. வது! என் விருப்பப்படி கடக்க முடியுமா? முடியாதா? . . .

வித்யா. ஆங் சாம் வாழ்க் த வாழ்வு?...

சந்தி:- சேர்ந்து வாழ்ந்தோம் இத்தனை இாள் சிறப்பாக! என் சித்த்ம்போல் நடந்தாய், ஒப்புகிறேன். இனியும் நீ சிறப்பாகவாழ வேண் ட மா? அதற்காகவே ஒப்படைக்கிறேன் சேனுபதியிடம்,

வித்யா:- சுவாமி இது வாழ்வில் மாற்ற மல்ல; ஏமாற்றம். அந்தோ!... தாங்கள் கொண் டது போலிக் காதல் கான? இன்பத்தின் எழில் வடிவே, இசைக் கலையின் சுவைக் கடலே, காத லின் கலையமுதே என்று கட்டித் தழுவியதெல் லாம் கள்ளத் தனம்தான? உன்னே மறந்து ஒருக்கணமும் தாள முடியாது என்றிர்களே! அது தன்ன்லம்தான? அந்தோ! காதலே மெய் யென்று நம்பி,தங்கள் சதிக்கெல்லாம்.உடந்தை யாயிருக்தேனே இந்தச் சண்டாளி அதற்கெல் லாம் இதுதான பலன்? இதுதான பரிசு?

சந்தி:- (சினந்து) வித்யாவதி என் சொற்

படி கடக்க முடியுமா? முடியாதா?

வித்யா. (கண்டிப்பாக) முடியாது. கீரெனது காதலால்ல! ஆகவே, எனக்குக் கட்டளையிட உமக்கு உரிம்ையில்இல!

சந்தி:- பல்லவ நாட்டின் முடிசூடும் மன்ன னடி நான். மன்னன் : .

வித்யன்:- துரோகி சதிகாரா!யோ மன்னன்! கனவிலும் அது நிறைவேறப் போவதில்லை! உன் சதித் திட்டத்தை வெளிப்படுத்தி ஒழித்துக் கட்டுவேன், இந்த ராஜக்ரோகக் கும்பலையே!

(ஒடுகிருள் வெளியே. சென்று தடுத்து , கூத்தtலப் பற்றி இழுத்துக் கீழே தள்ளுகிருன்சந்திரவர்மன்) சந்தி:- எங்கேயடி போகிருய் கள்ளி? வித்யா. சொல்ல முடியாது. (எழுந்திருக்க) விக்ர:- பிள்ளையாரென்று பிடிக்கக் குரங் காக மாறுகின்றதே! இவன் எப்படி என்னிடம் அடங்குவது? நான் இன்பத்தைப் பெறுவது?

சந்தி:- இவ8ல வேண்டாம் சேபை திசாரே! இவள் விருப்பப்படியா காம்விடுவது? ஒப்பினுல் இவ்வுலகம்! ஒப்பாவிடில் அவ்வுலகம் பார்த்துக் கொள்வோம். நமது காரியம் முடியும்வரை இவள் சிறைக் கைதியாக இருக்க்ட்டும் இந்த அறைக்குள்ளே. - " .

(கழுத்தைப் பிடித்து அறைக்குத் தள்ளிச் செல்லு

கிருன்) வித்யா:- ஐயோ! சண்டாளா விடு என்னே.

பாவி விட்டுவிங் -

(வேகமாகத் த ள் வி க் கதவைச் சத்துகிருள். "ஐயோ' என்று அலறியவண்ணம் விழுகிருள்

வித்யவதி கதவைப் பூட்டிய பின்) சத்தி:- ஒழிந்தது பீ டை எதிர்பாராது விழுந்த கடைசி முட்டுக் கட்டையையும் சமா ளித்து விட்டோம் சேனுபதியாரே! நம்வழியில் இனி எ து வும் குறுக்கிட முடியாது. வாகும்

துவக்குவோம் நமது காரியத்தை.

(வேகமாகச் செல்கின்றனர் வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/233&oldid=691671" இலிருந்து மீள்விக்கப்பட்டது