பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27–7–56

சிறந்த கேள்விக்கு ஒரு ரூபா பெறுமான தென்றல் புத்தகம் பரிசு வழங்கப்படும். இக்கிழமை பரிசு பெற்றவர்: இ எம். ஆர் சேகர் (டைa) சின்னப்பம்பட்டி, சேலம் மாவட்டம்.

பெ. அண்ணுமலை, தாரமங்கலம்,

கே: தி. க. தலைவர் பெரியார்

திராவிட நாடும் வேண்டாம், வெங்காயநாடும் வேண்டாம், தமிழ்நாடுகிடைத்தால் போதும் என்கிருாே, தி. மு. க. என்ன சொல்லுகிறது?

அ: மொழிவழியே தமிழ்நாடுக் இன வழியே கிராவிடநாடுக் வேண்டும் சன் கிறது. ஆல்ை, காமராசரால் ளந்த வென் காய நாடுக் கிடைக்காதுதான்!

★ ★ ★

கே: சமுதாயத் தி லுள்ள கோணல்களையும், மூட நம்பிக் கைகளையும் ஒ N க் து வி ட் டு கி. மு.க. தேர்தலில் இறங்கு

வது பொருத்தமான செயலல் லவா?

ா: அவற்மை ஒழிப்பதற்காக, சட்ட சபையிலிருந்து கிளாச்சி செய்வதும் பொருந்தும் சொல்தான்!

டி. எம். காளிதாஸ், தோளசம்பட்டி.

கே. கம் கழகத்தைப்பற்றி இழிவாகப் பேசுகிருர்களே, அவர்களின் பண்பு என்ன அண்ணு?

ா சாவக் இழிவைச் சுகப்ாது,

னதுற்ைறியுக் கிந்திக்காமல் வாழ்வது'

என்றிருப்பவர்கள்!

★ 女 玄 கே. கம் திராவிட நாட்டை

எ க் த னே ஆண்டுகளுக்குள்

அடைவோம் அண்ணு?

ம: காலவரம்பு, கதுை உழைப்பின்

வாங்ாை ஒட்டியது தன்.பி.

எம். ஆர். சேகர், சின்னப்பங்பட்டி:

கே: பகுத்தறிவாளர்களே 'பகுதி அறிவாளர்கள்’னன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகி முர்களே, ஏன்?

ப. காங்கிரஸ்காரர்களின் குருட்டுச் செயல்களே வெட்ட வெளிச்சமாக்குக் சோது வேதனே இருக்காதா, அந்த முழுமையறிவு முடவர்களுக்கு!

女 长 ★

இ கே: ஈ வே. ரா. பெரியார் .ே த ர் த லி ல் தி. மு. க. வை. எதிர்த்தும், காமராஜரை ஆதி ரித்தும் பிரசாரம் செய்யப் போகிரு. ராமே, ஏன்?

E: வடகாட்டுச் சு. ண்டல்ே ஒழிக்க வும், தமிழ்நாட்டு அடிமைத்தன ைநீக்க கி. க. அந்த அடிமைதான் லாயக்கு ஏன்று கருதுகிருர் போலு:

'கவினரசு கரமடை,

கே: அ சி ய ல் வானிலே வட்டமிடும் வல்லுாறுகள் காட் டிலே கடமாடும் பாமானுக்கு எதைப்போன்று?

ப: வல்லூறு, வல்லுறுதான்!வடை, முருக்கு தின் கண்டன் களேப் பறிப்பது ஒன்று; வோட்டுக்களைப் பறிப்பது மற்றென்று!

次 ★ 寶 கே: சாதி சமகக் கோட்பாடு களே ஒழிக்க வேண்டுமென்று கூறும் இக்காலத்தில், அவை களுக்கு உயிரூட்டி வளர்ப் போரின் நோக்கம் என்ன?

க: பச்சையான தன்னலக்

எம் பழனியப்பன் தொளசல்பட்டி.

கே: கையெழுத்தைப்புரிந்து கொள்ளத் திறமையற்றவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் இடம் பெற்றிருக்கிருர்களே; காந்தி யாரின் கருத்தை எப்போது புரிந்துகொள்வார்கள்?

ம: கற்றவரிடம் கேட்டாவது, காங் தியார்க் கூறிய மொழிவாரி மாகிலப் பிரிவினேயை அ ங் த த் தற்குறிகள் புரிந்துகொள்ளும் போதுதான்!

சின்னப் புத்தி.

goosoo * *

ஆகஸ்ட் 1.க் தேதி, திராவிட கழகத் தாரின் இராமன் அட சரிப்பு நாளாக்; கட்டாய இந்தி நுழைப்புக்கு இ த ன் மூலக எச்சரிக்கை செய்யக் கோகிருர் களாக். ஆ ரி ய எதிர்ப்புணர்ச்சியை வலுப்படுத்துவதற்காகவுன், இற அார உரிகையை கிலேகாட்டுவதற்காகவும் இராமாயண ஆபாசத்தை விளக்குவதற் காகவுமேதான் இந்தக் கிளர்ச்சியாக்! செய்யட்டுக்: அவர்களுக்குச் சரியெ னப்பட்ட வழியில் திறமையாகக் செய்யட்டும்; அதற்காக தி.மு.க. இளே ஞர்களே வம்புக்கு இழுக்க வேண்டிய தில் இலயே!

"தி. மு. க. தலைவர்கள் 10, 15 பேர் தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளதால்அ ங் த ப் கதவிவேட்டைக்காரர்கள் ாாமன் படத்தைக் கொளுத்தவில்ம்ே யென்பதால், அந்த விபீஷணக் கழகத் திலிருக்கும் விர இளைஞர்கள் தலைவர் களேப் பின்பற்றிவிடக் கூடாது. ஓடி வாருங்கள், ஒடிவாகுக்கள், பணிவாக வேண்டுகிருேம்; மனந்திறந்து கேட்கி ருேம்! மன்ருடி அழைக்கின்ருேக்; இக் தியாவே கிடுவிடுக்கும் கிளர்ச்சி; புரட்சி கரமான கிளர்ச்சி. இதுபோல் சந்தர்ப் அகி வாய்ப்பதரிது, தன் மான வீரர்க ளாக இருப்பதற்கு ஆசையா? தேர்தல் விளம்பர ஏஜண்டாக இருக்க ஆசையா? என்றெல்லால் எழுதுகின்றது 25-7-56 விடுதலே." z . -

தனது இலட்சியத்தைக் காற்றில்ே பறக்கவிட்டு, காக்கிாசின் கைக்கடலி யாக-காமராஜரின் தேர்தல் ஏஜண் டா இ-விளம்பரத் துண்டும் பிரசுரமான மாறிக் கொண்டிருக்குக் வீரமற்றதன்மானமற்ற - விடுதலை’க்கு ஏன் இந்த வீராப்பு? ஏன் இந்த சின்னம் புத்தி? தகுதியிருந்தால், அவர் ள் வேலேயை அவர்கள் பார்க்கட்டுமே!

கலை உலகம் அதற்கிருப்பது

ஒரே எதிரி-அவன் பெயர்தான் அறியாமை!

-பென் ஜான்சன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/24&oldid=691463" இலிருந்து மீள்விக்கப்பட்டது