பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார இதழ்.

★ ★

சடங்குகள். பொருளற்ற சடங்குகளிலே ஒரு வ ன் எத்தனைக்கெத் தனை அ தி க கம்பிக்கை கொள்ளுகிருனே, அ த் த னைக்கத்தனை அவன் மனித சமுதாயத்தின் உ ண் ைம யான தேவைகளை அலட்சி

யம் செய்பவனுகிருன்,

-லுசல்டேர்

LDSÖi 6

சேலம் 10-8-56. வள்ளுவராண்டு 1987 ஆ

தேசியக் எ ன் பு து, ஒரு தேசத்தின் அரசியலை மட்டு மல்லாமல் இனம், மொழி, மக் கள், வாழ்வு, கலை, தொழில்,

வாணிபம் எல்லாவற்றையும் குறிப்பிடுதற்கேற்ற ஒ ரு பொதுச் சொல்லாகும்.

தேசியம் என்பது காங்கிரஸ் காரர்களின் ஏகபோக உரிமை பன்று; இந்தியா ஒரு டு என்ற அடிப்படையிலே இங் தியத் தேசீயம்' பேசினர் காங் கிரஸ்காரர்கள். இந்தியா ஒரு கணக்கண்டம் என்றும் இஃது ஒரு நாடாக இருந்ததில்லை எனவேதான் இந்தியத் தேசி யத்தை காம் வெறுத்தோம்; எதிர்த்தோம்; இன்றும் அத னேயே செய்து வருகிருேம்.

திராவிட காடு திராவிடருக்கே என்று சாம் கூறும்பொழுது, வெறும் அ சியலே மட்டுமல்லா மல் திராவிட இனம், மொழி, மக்கள், வாழ்வு, கலை, தொழில் யாவற்றையுமே பிரதிபலிக்கின் றது! எனவே, இந்த விடுதலை முழக்கத்திலே திராவிடத் தேசியம் மணக்கின்றது! திரா விட உரிமை வேட்கை மிளிரு இன்றது என் கிருேம்.

இந்தியத் தேசீயம் வேறு; திராவிடத் தேசியம் ேவ று; இந்தியத் தேசியம் போலிச்சா க்கு திராவிடத் .ே த சீ ய ம் உண்மைப் பொருள்! இந்தியத் தேசீயம் பலாத்காரக்கடட்டு; திராவிடத் தேசியம் இயல்பான சேர்க்கை! பாரத மாதாவின் புத்திர சிகாமணிகள் இதனே ஒப்பமாட்டார்கள். பகுத்தறிவு க்கு மதிப்பளிப்போர் சிந்தித் தல் வேண்டும்.

இந்தியத் தேசியம் வடவரின் வளம் பெருக்குவது; ஆரியப் பார்ப்பனரின் வாழ்வு காப்பதி: இந்துமதம், இந்திமொழி வளர் ப்பது திராவிடத் தேசீயம், திராவிடனின், .ெ மா ழி, கலை, வாழ்வு, வளம் யாவற்றையும் ، {تائی لساf LI] قائم

இந்தியத் தேசியம்,திராவிடர் க்குத் தீங்கு பயப்பது என்ப தற்கு ஆதாரங்கன் வண்டிக் கணக்கிலே கண்டிக் கிடக்கின் றன. அவற்றிற்கு அரண் செய் வதே போல், அண்மையில் இங் தியத் தேசியமய மாக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொழில் பற்றிய சேதியொன்றும் வ ங் தி ரு க் கிறது.

எ ல் ல இன்சூரன்ஸ் கம் பெனிகளையும் இக்திய அரசாங் கம் எடுத்துக்கொண்டு, ஒ ோ 'கார்ப்பரேஷ'கை அமைத் துக்கொண்டு தொழிலைத் துவக் குகிறது. நான்கு மண்டலங்க ளாகப் பிரிக்கப்பட்ட கார்ப்பு ரேஷனின், தென்மண்டல கிர் வாகிகளைப் பாருங்கள்:

மண்டல மேலாளர், திரு கே. பாலசுப்ரமணிய ஐயர். தி னே மேலாளர், திரு. என்.வி. காயுடு. மண்டல அபிவிருத்தி அலுவ லர், திரு சாமிநாத ஐயர். மண் டல ஆக்சுவரி: திரு. எஸ். ரங்க ராஜ ஐயங்கார். கணக்கதிபர்: திரு. எஸ். எஸ். ஐயர். மண்டல செயலாளர்: திரு. டி. வி. இராம மூர்த்தி ஐயர் இணே ஆக்சுவரி கள்: 1. திரு சுந்தரம் ஐயர். 2 திரு. சேதுராம ஐயர்.

தெற்கு மண்டலத்திலுள்ள ஏழு பிரிவுகளைப் பாருங்கள்: 1. சென்னைக்கு: திரு. கே. பல ராம ராவ், 2 மதுரைக்கு, திரு. பட் (மங்களுர் பார்ப்பனர், 3. திருவனந்த்புரம், திரு வெங்கட சுப்ரமணிய ஐயர். 4 கோயமுத் அார், திரு. டி. எஸ். கிருஷ்ண 18.ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/35&oldid=691474" இலிருந்து மீள்விக்கப்பட்டது