பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார

స్త్రిస్ట్రిప్టీ

இக்களின் கருத்தே சட் |த்தின்கிறது; தி ட்டில் இ.இத்தின் கேசத் தேது. எனவே தவி ேேச்சுக் கருத்தும்

&

-ஜான்ஸ் டே தன.

'‘‘శశి’‘శిశిశిష్క్రి

ఫ్ర

ஒனறு.

மலர் 6

கில்விக்கு ஒதுக்கியதிலே 88 லட்சம் மீ க் து கிடக்கிறதுபாதைக்கு ஒதுக்கியதில் 61 லட் சம், கூட்டுறவு 6, மீன் இலாகா 14, ஏனேய தொழில் 15, சுகா தாரம் 43, வீட்டு வசதி 38, இத் தனையும் லட்சங்கள்-ஏன் மீக் தன? எப்படி? எதல்ை? முறைப் படிசேரவேண்டிய தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கையே பெற்று, அதனையும் முற்றச் செலவழிக்க முடியாதற்குக் காரணம் எது? கிர்வாகம் சரி யாக ைட .ெ ப ற வி ல் இலl வேறென்ன .ெ ச ல் வ து? கொடுத்த 86 கோடியையே வகையுடன் செலவழிக்கத் தவ றியவர்களிடம் மத்திய அரசாங் கம் என்ன கூறும்?

ம. க் க ள் கால்வர்-இரண்டு மனைவிக்குமாக. மூத்த பயலை எப்போதுமே கொஞ்சம பிடிக் காது தங்தைக்கு. காரணம், அவன் மூத்தாள் பிள் இள. அது வும் கொஞ்சம் மந்தம், தக் தைக்கோ இளையாள் மீதுதான் ம்ோகம்-எங்கும் உ ஸ் ள து தானே இ8ளயாள் பிள்ளே மூவரும் வணிகம் செய்வோம்' எ ன் ற, ன ர், செய்யுங்களடா

கண்மணிகளே! இதோ ஆளுக் காயிரம்! இக்கா போ, உனக்கு மொரு முன்னுாறு இது மூத்த பிள்ளைக்கு பல்விளித்தான் பெரியபிள்ளை. த லே ைய ச்

சொரிந்தவாறே .ெ க ச ஞ் - ம் குறைவாக இருக்கிறதே என் முன், என்ன பதில் கிடைக் குமோ என அஞ்சியபடியே தான். கல்லவேளை, ஒன்றும் கடக்கவில்லை. அருகே வந்தார் தந்தை புன்முறுவல் பூத்தார். 'உ ன் னே எனக்குத் தெரி யாதா? உறுதியுடையவன்உடல்கட்டு மிக்கவன்-போய் உழைத்துக்கொள் - நிச்சயம் மற்றவரைவிட தோன் முன்னே நிற்பாய் என்பதை ன் முழுக்க முழுக்க நம்புகிறேன். அல்லும் பகலும் நான் உன் னே த்தானே கிரேக்கிறேன். நீ என்னமோ இதைப் பெரி தாக கினைத்துச் சிணுங்குகி ருயே. அப்படித்தான் கொஞ் சம் குறைக்திருந்தால் என்ன? அவர்கள் கொண்டுவருவதும் நம் வீட்டுக்குத்தானே!"

மலர்ந்தது மகனின் முகம், சீசீ என்ன மடமை செய்து விட்டோம் ஒரு குடும்பம் என்ற

கினேவின்றி ஏதேதோ உளறி விட்டோமே - துண்டை உத றித் .ே த வளி ல் போட்டுக் கொண்டு B ைட ை த் தட் டிகுண்,

ஆ ண் டு க ள் உருண்டன. ஆளும் மந்தம்; பனமோ .ெ க ச ஞ் ச ம், முன்னுாறைக் கொண்டுபோய் எதிலே முத லாக வைப்பது? எதோ செய் தான். 250 ரூபாயை ஒழித் தான். ஏனையபுதல்வர் முழுமூச் சுடன் இறங்கினர் வாணிபத் தில், கொட்டமுத்து, கிலக் கடலே, பருத்தி என்று எதை எதையோ பி டி. க் து ஆயி ரத்தை இரண்டாயிரமாக்கி னர். அயல் காட்டில் மூலதன மிட்டால் என்ன என்ற எண் ணம் அரும்பியது. அணுகினர் தங்தையை. அப்பா

கேள்விப்பட்டேன். புதல்வர் களே, கேள்விப்பட்டேன். நீங் களன் ருே என் செல்வம்! எவ் வளவு வேண்டுமோ எடுத்துக் செல்லுங்கள். இதோ பெட்டிக் சாவி'-திறப்புக்குச்சியைத் தங்

தார் தந்தை.

(8-ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/43&oldid=691482" இலிருந்து மீள்விக்கப்பட்டது