பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–9–56

烹 இக்கிழமை மிசிசு பெற்றவர்: : இ. பி. கோபாலன், : : ராசன் கொட்டா, கலசமுத்திரம் o:

ஆ في

வழி கண்ணமங்கம்ே, தெ. ஆ (மா வ.)

டி. பி. பழனிசாமி, துளசம்பட்டி.

கே: மார்ப்பனர்கள் சின் இ-உச் சிக்குடுமி-வைத்திருப்பது ஏன்?

ப; மற்றவரிடமிருந்து பிரிந்து வாழ-பிடிபடாமல் வாழத்தான்! தி. பொ. செயராமன், நெடுங்குளதி.

($ s; உய்வதற்கு ரூபா, அணு, பைசா ஒன்றே பிரதானம் என் கிறேன். தக்கள் கருத்து?

ப: தேவையான பலசாக னங்களில் இதுவும் ஒன்று.

并 冷- 芷

கே: அறம் என்ற சொல் அந்தக் காலத்தில் கிருடனுக்குக் இன் ன & கோலா கி இருந்ததாக ; அந்த இடத் தில் இன்று அறிவு இருக்கிறதா ம்ே;

உண்மையா?

உலகக்

ப: அறத்தின் பெயரால் திருடியவனிடம் அறிவு குடியே றியிருந்தால், அவன் கன்னக் கோலை விட்டெறிந் திருப்பான் என்பது உண்மை,

ப. தமிழர்சன் திருவண்ணுமல்ே,

ே சிறு குழங்தை சிறு நீர் கழித் தாலே சீச்சி யென்போர்: ஆவின் சிறு ைோக் குடிப்பு:தேன்?

ப: மூத்திரம் மட்டுமல்ல, சாணியையும் சேர்த்தே வயிற் ஆறுக்குள் தள்ளுகிருரர்கள்,பார்ப் பணியம் காட்டிய வழியில் பா கதியடைய விரும்புவோர்! மா. பிச்சாண்டி, திருவண்ணுமல்

கே. பூனூல் பண்டிகைக்கு மதிப் பளிக்கும் அரசாங்கம், குறள் விழா

வுக்கு மட்டுக் விடுமுறையளிக்காத தேன்?

ப: பூ ணு ல் க ள் காட்டை விட்டுப்போக வேண்டும் என் போரே கையாட்களாக மாறி விட்டபிறகு, பூணுால்களின் அடிமைகள் குறளே ஏன் மதிப் பார்கள்?

கு, இரச. பரமசிவம், காரமடை.

கே: வருகிற பொதுத் தேர்தலில் தி. மு. க., வை எதிர்த்து பெரியார் பிாசாரக் செய்தால்?

ப: யானே தன் த லை யி ல் தானே மண்ணேப் போட்டுக் கொண்டால் என்ன செய்வது?

%. 兴 冰 கே: பக்திக்குக், புத்திக்குக் உள்ள வித்தியாசம் என்ன?

ப: பக்தி, சோற்றைக் கற் சிலைமுன் படைக்கும், புத்தி கதறுகின்ற குழந்தைகளுக் குப் பகிர்ந்தளிக்கும். எஸ். கணேசன், குடியேற்றம்

கே: rங் கி ஸ் கொடியிலுள்ள சிவப்பு, செத்தம் சிந்திய தியாகிகளே யுன் ; வெண்மை, அமைதியையும்: பச்சை செழிப்பையும் குறிப்பதாம். தி மு. க. கொடியிலுள்ள கருப்பும், சிவப்புக் எதைக்குறிப்பன?

பு: கருப்பு; திராவிடர்கள் அ ர சி ய ல், பொருளாதார, சமூக இயல்களில் பெற்றுள்ள இழிநிலையினே க் குறிப்பது! சிவப்பு: அ வ் வி. N வி னே ப் போக்க சாம் சிந்திடும் இரத் கத்தைக் குறிப்பது. இ. பி. கோபால், கண்ணமங்கலம்.

கே: தென் குட்டில் தேர்வு ஸ் வைத்து இந்தியைப் பரப்புவதுபோல், வடகாட்டில் தேர்வுகள் வைத்து அா சான் ம்ே தமிழைப் பரப்புமா?

க: இந்திக்கு அடிமையாகி தமிழுக்குத் துரோகம் புரிவோ ரிடம் அரசாங்கம் இருக்கிறதே குள்ள நரி ஆட்டுக்குட்டிக்குப் பால் கருமா?

(7.ம் பக்கம் தொடர்ச்சி)

டுமா விழா? தெருவெல்லாக் ஆண்டு விழா நடக்கிறது! இக்த முக்கிய கிகழ்ச் சியை திருச்சி ரேடியோ கிலேயக்வேறு அஞ்சல்செய்து காப்புகிறது. அது மட் டுமா? இசைத்தேர்வுக்கும் இந்த முக் மூர்த்தி அளின் பாடல்களேத் தான்ாாடம் வைத்திருக்கின்றது அரசாங் i ! காட்டிசையில் காவடிச் சிக் தின் அழ குக்கு ஈடாகச் சொல்லமுடியாது இந்த முன் மூர்த்திகள் பாட்டை. தமிழ் காட் டில் பிறந்து தமிழ்க்கலே கற்று, தெள்ளு தமிழ் இசைபாடிய வள் காலார் வேத ாயகம், முத்துத் தாண்டவர், திரிகடட ராசப் கவிராயர் இ ன் னு i னத்தனே எத்தனேயோ இசைப் புலவர்கள்! அவர் ளுேக்கு இந்த காட்டில் ஒ ரூ. ஆண்டு விழா கல்லூரி, கினே வுச் சி ன் ன ல இல்லே ஆளுல், தெலுக்கு சிம் சுகிருதம் பாடி, தமிழ் இசையை மறைத் து-சிதை த்த-இந்த மு: மூர்த்திகளுக்கு இத்தனே யு. வேண்டுமாம். தமிழர்களே! தமிழி சைப் பெரியோர்களே! இவர்களுக்குக் செய்யுக் இ. காரியத்தை தமிழர் சுளு ஆகு செய்யுங்கள், தமிழிசை வளர்வ தற்குச் செய்யுக்கள் எ ன் று பணி வோடு வேண்டுகிறேன்.

இ க்

தன் மானமுள்ள த மி ழ ள் யாரு இந்த மு. மூர்த்திகன் னே வுக் சின்னப் பணிக்கு பண உதவி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் தமிழி சைக்கு .ே க தி செய்தவர்களாக வு . நன்றி ைெட்ட தமிழர்களாகவும் போய் விநிவோம் என்று எச்சரிக்க விரு பு கிறேன்.

-இசைமணி ஆர். சீனிவாசன்.

గ^^^^^^^^^^^^^}*^^yశిశ్చిగ^Mytyt^^ు

வெளிநாட்டு மொழி

கற்காவிடில்... ஆங்கில மொழி ஒன்று மட்டும் இங்கிருந்து அகற்றப்பட்டு விடுமா ல்ை, இந்தியா என்ற ஒரு நாடு உலகில் இருக்கிறதுஎன்பதையே வெளி உலகிற்கு எடுத்துக் காட்ட இயலாத நிலைதான் உண்டாகும்! -ஆசிரியர், க. அன்பழகன். மறைமலையடிகள் நாடக மன்றத்தில்

గy^^^^^^ ఇM^^^^^^^y*y*^, శywశి^

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/48&oldid=691487" இலிருந்து மீள்விக்கப்பட்டது