பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

வேன் கோவர், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளைக் குயிஸ்லாந்தோடும், ஆஸ்திரேலியாவோடும் இணைக்கிறது. மற்றொரு தந்தி சான் பிரான்சிஸ்கோ, மணிலா முதலிய பகுதிகளுக்கிடையே செய்தித் தொடர்பை ஏற்படுத்துகிறது. முன் தந்தியின் நீளம் 8,000 மைல். பின் தந்தியின் நீளம் 10,061 மைல் (கப்பல் துறை அளவு)