40 களேயோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆல்ை, அந்தப் பதிவு சம்பந்தமான வாக்காளரை அந்த நபர் ஒத்துள்ளார் என்பதை அலுவலர் சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும். - (3) ஒரு வாக்காளருக்கு வாக்குச்சீட்டை கொடுப்பதற்கு முன் உடன்ே வாக்காள்ர் ஜாபிதாவிலே குறிப்பிட்டுள்ளபடி வாக்காளரின் எண், பெயர் விவரம் ஆகியவற்றை உரக்கக் 21. ஆள் மாருட்டத்திற்கு எதிராகப் பாதுகாப்பு (1) ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொள்ளு முன், (அ) ஒட்டுச் சாவடி அலுவலர், வாக்காளருடைய ஆள்காட்டி விரலேப் பார்வையிடவும். (ஆ) இடது கை ஆள்காட்டி விரலின் பின்புறத்தில் நகத்திற்கு மேலே உள்ள தோல் பகுதியில் அழிக்க முடியாத மையில் அடையாளம் போடவும். (2) யாரேனும் ஒரு வாக்காளர் : (அ) தனது இடது ஆள்காட்டி விரலேப் பார்வையிட ஒட்டுச் சாவடி அலுவலருக்கு காட்ட மறுத்தால், அல்லது; (ஆ) துணை விதி()ல் கூறியுள்ளபடி தனது இடது கை ஆள்காட்டி விரலில் அழிக்கமுடியாத மையில்ை அடையாளம் போடுவதற்கு அனுமதிக்க மறுத்தால், அல்லது; (இ) அம்மாதிரி அடையாளம் போட்ட பிறகு அதை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டால் அவர் வாக்குச்சீட்டினேப் பெற அல்லது தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர் ஆகமாட்டார். (3) ஒரு நபருடைய இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்கனவே அத்தகைய அடையாளம் ஏதேனும் இருப்பின், அவருக்கு வாக்குச் சீட்டு கொடுக்கப்பட மாட்டாது. - - (4) ஒரு வாக்காளரின் இடது கை ஆள் காட்டி விரல் என்று இந்த விதியில் கானும் குறிப்புக்கு இடது கை ஆள் காடிடி விரல் இல்லாமற்போல்ை அவருடைய வலது கை ஆளகாடடி விரல் என்றும் அல்லது அவருடைய இரண்டு கைகளிலும் விரல்களே இல்லாமற்போஞல் அவருடைய்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/235
Appearance