உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 (ஆ) அத்தகைய உத்திரவு சந்தர்ப்பத்திற்கேற்ப மறு வாக்கெடுப்பு அல்லது புது வாக்கெடுப்புக்கு நிச்சயிக்கப் பட்டுள்ள தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் 7-வது விதி, (2) துணை விதியில் நிர்ணயித்துள்ள முறைப்படி வெளியிடப் பட வேண்டும். (5) (அ) வாக்கெடுப்பை மீண்டும் தொடங்குமாறு துணே விதி (3) (அ) பகுதியின்படி உத்திரவு ஒன்று பிறப் விக்கப்பட்டிருக்கும் விஷயத்தில், தேர்தல் அதிகாரி 16, (1) விதியின்படி புதிதாக நடவடிக்கை எடுத்து, இந்த விதியின் (2) பிரகாரம் பெறப்பட்ட எல்லா உறைகளேயும் ஒட்டுச்சாவடி அலுவலருக்கு திருப்பி அனுப்பவேண்டும். (ஆ) ஒட்டுச்சாவடி அலுவலர், மறு வாக்கெடுபடி தொடங்குவதற்கு முன்னர், அங்கே வந்திருக்கும் நபர்கள் முன்னிலேயில் உறைகளேத் திறக்க வேண்டும். மேலும் அவர் எலக்ஷன் அத்தாரிட்டி (3) துணே விதி (அ) பகுதியின்படி பிறப்பித்த உத்திரவில் நிச்சயித்துள்ள நேரத்தில் சரியாக வாக்கெடுப்பை ஆரம்பித்துவிட வேண்டும். (இ) மறு வாக்கெடுப்பில், ஒட்டுச்சாவடி அலுவலர், முந்திய வாக்கெடுப்பில் வாக்களிக்காத வாக்காளர்களே மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். (6) துணை விதி (3) (அ) பகுதியின்படி புதிதாக வாக்கெடுப்பை நடத்த உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில், தேர்தல் அதிகாரி 16 (1) விதியின்படி நட வடிக்கை எடுப்பார். சம்பந்தப்பட்ட ஒட்டுச்சாவடியில் முதன் முறையாக வாக்கெடுப்பு நடப்பது போல், இந்த விதிகளின் பிரிவுகளே எல்லா அம்சங்களிலும் அனுசரித்து புதிதான வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். ஆனல், இந்தத் துனே விதியின் கீழ்வரும் விஷயங்களில் புதிய நியமனச் சீட்டுகள் தேவையில்லே, (7) இந்த விதியில் என்ன சொல்லியிருப்பினும், எலக்ஷன் அத்தாரிட்டி துணை விதி (3) ன் படி உத்திரன், பிறப்பிக்கும் முன்னர் அல்லது அம்மாதிரி உத்திரவு பிறப்பிக் கப்பட்ட பிறகு, ஆல்ை மறு தேர்தல் அல்லது புதிய தேர்தல் தொடங்கும் முன்னர், போட்டியிடும் அபேட்சகர் ஒருவ்ர் இருந்தால், தேர்தல் அதிகாரி, அந்த அபேட்சகர் இறந்த விஷயத்தை உறுதிப்படுத்திக் கொள்வதன் பிறகு தேர்தல்