பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 11-வது விதியை அனுசரித்து இந்த நியமனச் சீட்டிை நான் பரிசீலனே செய்து கீழ்க்கண்டவாறு முடிவு செய் கிறேன். தேதி........... தேர்தல் நடத்தும் அதிகாரி. (நியமனச் சீட்டுக்கான ரசீதும் பரிசீலனை அறிக்கையும்.) (நியமனச் சீட்டைக் கொடுக்கும் நபரிடம் தரவேண்டும்.) நியமனச் சீட்டின் வரிசை எண்............ ............எண் வார்டிலிருந்து தேர்தலுக்கு நிற்கும் அபேட்சகராகிய......................................... அவர்களின் நியமனச் சீட்டு என்னுடைய அலுவலகத்தில்............ தேதி யன்று............மணிக்கு அபேட்சகரால்|நியமனம் செய்பவ ரால் கொடுக்கப்பெற்றது. நியமனச் சீட்டுகள் அனைத்தும் ....................ல் (இடம்)..............தேதியன்று......... மணிக்குப் பரிசீலனேக்கு எடுத்துக்கொள்ளப்படும். தேதி. . தேர்தல் அதிகாரி நமூணு 2 - வாப்பெற்ற நியமனங்களின் பட்டியல் (10 (2) விதியைப் பார்க்க) - நகரப் பஞ்சாயத்து. வார்டுக்காக............(தேதியன்று) வரப்பெற்ற நிய மனங்களின் பட்டியல். 1. வரிசை எண்........ . - 2. அபேட்சகர் பெயர்............ 3. தகப்பரைது/கணவரது பெயர்............ 4. வகுப்பு.............. (ஷெட்யூல்டு வகுப்பா, மலே சாதியா இல்லேயா) 5. முகவரி. குறிப்பு:-...............(இடத்தில்)............ (தேதியன்று) காலே/மாலே............ மணிக்கு நியமனச் சீட்டுகள் பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தேர்தல் அதிகாரி அல்லது அனுமதி பெற்ற இதர நபர்.

  • அபேட்சதர் ஒரு புெண்ணுயிருந்தால் £ s 3. என்னும் எழுத்தையும் அமைப்புகளையும் பெயருக்குப்பின் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

IΗ8