இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86 21. முந்திய விதிகளில் எ ன் ன சொல்லியிருந்த போதிலும், தகுந்த காரணங்களே முன்னிட்டு, பஞ்சாயத்துத் தலைவர், அல்லது துனேத் தலைவர் தேர்தல் தேதியை ஒத்தி வைக்கும்படி அரசாங்கம் உத்தரவிடலாம்; அந்த உத்தரவை தேர்தல் அலுவலர் நிறைவேற்றி வைக்க வேண்டும். {Mis. 1248. L. A. Dated 26-4-1961. i