114 (c) இவ்விதம் அமைக்கப்பட்ட பஞ்சாயத்துக் கிராமம் அல்லது பஞ்சாயத்துப் பட்டணத்தின் பெயரை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். . . (2) (a) இன்ஸ்பெக்டர் இவ்விதம் அறிவிப்பு செய்த பிறகு, ஒரு பஞ்சாயத்துக் கிராமத்தில் இருந்தோ அல்லது ஒரு பஞ்சாயத்துப் பட்டனத்திலிருந்தோ ஏதாவது ஒரு பகுதியை விலக்க வேண்டுமால்ை அவர் விலக்கலாம்: ஆனல், அவ்வாறு விலக்கிய பிறகு, உள்ள ஜனத்தொகை ஐநூறுக்கு குறைவாக இருக்கக் கூடாது. (b) அப்படி விலக்கப்பட்ட பகுதியானது உட்பிரிவு (a)ன் படி ஐநூறுக்குக் குறையாதபடி ஜனத்தொகை கொண்டதாக இருந்தால், அதை இன்ஸ்பெக்டர், உட்பிரிவு (1)ன் படி ஒரு பஞ்சாயத்துக் கிராம்ம் என்றே அல்லது பஞ்சாயத்து பட் டணம் என்ருே குறிப்பிட்டு ஒர் அறிவிப்பு மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். அவ்வாறு விலக்கப்பட்ட பகுதியானது ஐநூறுக்குக் குறைந்த ஜனத்தொகை கொண்டதாக இருப் பின், உட்பிரிவு (c) (i)ன் கீழ் அதை அதற்கு தொடர்ச்சியாக உள்ள கிராமத்துடனே அல்லது பட்டணத்துடனே சேர்த்து அறிவிக்க வேண்டும். . . (c) இன்ஸ்பெக்டர் ஒர் அறிவிப்பு வெளியிட்டு, (i) ஒரு கிராமம் அல்லது பட்டணத்துக்கு அருகில் உள்ள எந்தப் பகுதியையும் அந்தக் கிராமம் அல்லது பட் டனத்துடன் சேர்க்கலாம். . (ii) உட்பிரிவு(1)ன்படி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யலாம்; அல்லது திருத்தி அமைக்கலாம். (iii) குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் பெயரையோ அல்லது பட்டணத்தின் பெயரையோ (1)வது உட்பிரிவின்படி மாற்றி அமைக்கலாம். - . (d) இவ்வாறு, உட்பிரிவு (i) உடன்சேர்த்து உட்பிரிவு (a) அல்லது (b)ன் கீழ் அல்லது (c)ன் படி அறிவிப்பு வெளியிடுமுன், இன்ஸ்பெக்டர் இதல்ை, பாதிக்கப்படும் பஞ்சாயத்துகளுக்கு அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதன்பின் மேற்படி பஞ்சாயத்து தெரிவிக்கும் ஆட்சேபனைகளேயும், விளக்கங்களேயும் கேட்டு சிந்தித்து, அதன்பிறகே முடிவெடுக்க வேண்டும். ) உட்பிரிவு () அல்லது (2)ன் கீழ் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பை, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தோ வரி செலுத்துபவரோ அல்லது அந்தப் பககியில்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/305
Appearance