216 (c) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் காரியாலயங்களேயும் அங்கு வைக்கப்பட்டுள்ள எல்லா ரெஜிஸ்தர்கள் அல்லது ரெகார்டுகள் மற்றும் இதர பத்திரங்களேயும் பார்வையிடலாம். (2) பஞ்சாயத்துகள், அவற்றின் தலைவர்கள், நிர்வாக அதிகாரிகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள், அவற்றின் தலைவர்கள், கமிஷனர்கள் மற்றுமுள்ள உத்தி யோகஸ்தர்கள் எல்லோரும், மேலே சொல்லப்பட்ட அதிகாரி க்ளுக்கு அல்லது நபர்களுக்கு நியாயமான எல்லா நேரங் களிலும் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சொத்தில் அல்லது கட்டிடத்தில் பிரவேசிக்கவும் தங்களுடைய கருத்துப்படி அவசியமான எல்லா பத்திரங் களேயும் பார்வையிட்டு, தங்கள் கடமையை நிறைவேற்றும் பெர்ருட்டு வேண்டிய வசதிகளேச் செய்து கொடுக்க வேண்டும். - 146. மேல்விசாரணை செய்வதற்காக அதிகாரிகளின் அதிகாரங்கள் இன்ஸ்பெக்டராவது அல்லது வேறு அதிகாரியாவது இது விஷயமாக அரசாங்கத்திடமிருந்தாவது, இன்ஸ்பெக்ட் ரிடமிருந்தாவது அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய ஒருவ ராவது: (a) 68, 65-வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள ஒரு பொது வேலேக்காக ஒரு தொகை ஒதுக்கும்படி அல்லது அதற்கு ஏற்பாடு செய்யும்படி பஞ்சாயத்து அல்லது பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலுக்குக் கட்டளையிடலாம்; (b) பஞ்சாயத்து அல்லது நிர்வாக அதிகாரியின், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ரெகார்டு, ரெஜிஸ்தர் அல்லது 'தஸ்தாவேஜை அனுப்பும்படி கேட்கலாம்; (c) பஞ்சாயத்து அல்லது அதன் நிர்வாக அதி காரியை, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அதன் கமிஷனரை ஏதாவது விவரக் கணக்கு, பிளான், மதிப்பீடு, ஸ்டேட்மெண்ட் அல்லது புள்ளி விவரம் அனுப்பும்படி கேட்கலாம்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/407
Appearance