உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 (b) 249-வது பிரிவில், (i) உட்பிரிவில் (a) 'அந்த எல்லேயிலிருந்து மூன்று மைல்களுக்கு உட்பட்ட தூரத்திலுள்ள’ என்ற சொற். ருெடரை நீக்கிவிட வேண்டும். (b) விலக்கு நிபந்தனைக்குப் பதில் பின் கண்ட நிபந்தனையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'ஆல்ை அத்தகைய அறிவிப்பு எதுவும் பிரசுரமான தேதியிலிருந்து 60 தினங்கள் வரை அமுலுக்கு வராது’’ (ii) உட்பிரிவு (6)ஐ விட்டுவிட வேண்டும். 198. 1920-ம் வருஷத்திய சென்னை WII-வது சட்டத் திருத்தம் [Madras Elementary Education Act, 1820] இச்சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப் பட்டதும், 1920-ம் வருஷத்திய ஆரம்பக்கல்விச் சட்டம், அந்தப் பஞ்சாயத்து, அபிவிருத்தித் தொகுதிக்கு அடியிற் கண்ட மாறுதல்களுக்கு உட்பட்டு பிரயோகப்படும். (i) 3-வது பிரிவில், (a) பகுதி iv ஐ நீக்கிவிட வேண்டும். (b) ix-வது பகுதியில் ஜில்லா போர்டு” எனற வார்த்தைகளுக்குப் பதிலாக 'பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்?’ என்னும் வார் த் ைத ைய அமைத்துக் கொள்ள வேண்டும். (c) பகுதி (x-b)க்குப் பதிலாக கீழ்க்கண்ட பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும். (x.b) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்? என்பது 1958-ம் வருஷத்திய சென்னைப் பஞ்சாயத்துகள் சட்டப்படி அமைக்கப்பட்ட் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலேச் குறிக்கும்.