உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269. மேலும், கால ஆளவு முடிந்த பிறகு, இரண்டு வருஷம் கடந்து விட்டால், பிறகு எந்தக் கால அளவு சம்பந்தமாகவும். அத்தகைய மாறுதல் எதையும் செய்யக் கூடாது. (2) உட்பிரிவு (1) ல் மூன்ருவது நிபந்தனேயின் கீழ், கால அளவு சம்பந்தமாக ஒரு மாறுதல் செய்யும்போது அரசாங்கம் மாற்றி அமைக்கப்பட்ட உத்தரவை அனுசரித்து, ஒரு பிரதேச அதிகார சபை எவ்வளவு தொகை பெற உரிமையுள்ளதாக இருக்குமோ அதற்குமேல் செலுத்தப்பட்ட தொகையை அதனிடமிருந்து திரும்ப வ சூ லி த் து க் கொள்ளலாம். 198, 1957-ம் வருத்திய சென்னை XH-வது சட்டத் திருத்தம் [Madras District Boards (Amendment) Act, 1957] 1957-ம் வருஷத்திய சென்னை ஜில்லா போர்டுகள் (திருத்த) சட்டத்தில் (2)-வது பிரிவில் (1)-வது பகுதிக்குப் பதிலாக கீழ்க்கண்ட பகுதியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். - (1) 1961-ம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்கு அரசாங்கம் நிச்சயிக்கக்கூடிய ஒரு தேதிக்கு ஜில்லா போர்டு தேர்தல் ஒத்திவைக்கவும்.” 197. 1920-ம் வருஷத்திய, சென்னை லோகல் போர்டுகளின் சட்டம்’ முதலியவை பற்றிய குறிப்புகளே அர்த்தம் செய்து கொள்வது; [Madras Local Boards Act, 1920] இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்கு ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்'அமைக்கப் பட்ட பிறகு, அந்தத் தொகுதிக்கு ஒரு சட்டம், விதி, துணே விதி ரெகுலேஷன், அறிவிப்பு, திட்டம் அல்லது உத்தரவைப் பிரயோகிக்கும்போது அரசாங்கம் வேறு விதமாகக் கூறிலைன்றி (1) பஞ்சாயத்து பற்றிய பிரஸ்தாபம், இச் சட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட அல்லது திருத்தி அமைக்கப் பட்ட பஞ்சாயத்தைக் குறிப்பதாகக் கருதப்படும்.