83 வேறு வகையில் ஒருவகை செய்தற்குக் காரணமாக இருக்கக் கூடாது; அல்லது அதை அனுமதிக்கும் வகையிலும் ருக்கக்கூடாது. யுளள் நபர், அத்தகைய இடத்தில் புதைக்கப்படும், எரிக்கப் படும், அல்லது பிரேதத்தை வேறு வகையில் ஒரு வகை செய்யப்படுவது பற்றியும், பஞ்சாயத்தால் நியமிக்கப்பட்டி எந்த நபரிடமாவது செய்தி தெரிவிக்க வேண்டும். 7. (1) (a) பிரேதத்தை அடக்கம் செய்யப் பயன்படும். ஒரு பதிவு செய்யப்பட்ட அல்லது லேசென்ஸ் வழங்கப்பட்டி இடமாவது, பக்கத்தில் வசிப்போரின் நலத்தைப் பாதிக்கும் முறையில், ஆபத்தான நிலேயில் அல்லது அமைப்பில் உள்ள தென்ருே அல்லது மேற்படியாரின் நலத்திற்கு ஆபத்தான நிலையை உண்டாக்கலாம் என்னும் நிலையில் உள்ளதென்ே ஒரு பஞ்சாயத்து கருதினல்-அல்லது. : ६ ॐ (b) ஏதாவது ஒரு இடுகாடு ஏராளமான கல்லறைகள் உள்ளதாக இருக்கிறதென, மேற்சொன்ன பொது இடுகாடு, சுடுகாடு அல்லது இதர இடத்தின் விஷயத்தில் பிரேதங்களே அடக்கம் செய்வதற்குக் கிரமமாக அனுமதி அளிக்கப்பட்ட வசதியான வேருெரு இடம், அந்த இடத்தை வழக்கமாகப் பயன்படுத்துவோருக்கு இருக்கிறதென அல்லது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென பஞ்சாயத்து கருதில்ை, அந்தப் பஞ்சாயத்து, ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் முன் அனுமதியுடன் அறிவிப்பு ஒன்றைக் கொடுக்கலாம். அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்க வேண்டிய இரண்டு மாத கால அளவுக்குப் பிறகு எவரும் அந்த இடத்தை ஏதாவது ஒரு பிரேதத்தை புதைப்பதற்கோ, எரிப்பதற்கோ அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்துவது சட்ட சம்மதமாகாது என அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். (2) துணே விதி (1)ன்படி கொடுக்கப்பட்ட ஒவ் வொரு அறிக்கையும், பஞ்சாயத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும். மேற்படி கிராமத்தில் அல்லது நகரத்தில் தண்டோரா மூலமும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். (3) எந்த நபரும், (1) துணை விதியின்படி உள்ள அந்த அறிக்கைக்கு எதிரிடையாகவும், அத்தகைய அறிக் கையில் குறிக்கப்பட்டுள்ள காலம் முடிவடைந்த பின்னரும் மேற்படி இடத்தில் பிரேதத்தை அடக்கம் செயவோ அல்லது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/575
Appearance