{{}} தேதியை மாற்றுகிற பிரேரணை எதையும், ரெவின்யு டிவிஷ னல் அதிகாரியின் விசேஷ அனுமதியின் அல்லது அவர் பிறப்பித்த கட்டளையின்படி அல்லது மற்றபடி பஞ்சாயத்து ஆலோசனை க்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. 2. ஒரு பளுசாயத்தானது, ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் முன்அனுமதியுடன், வீட்டு வரியை வீடுகளின் மூலதனம் அல்லது ஆண்டு மதிப்பின் அடிப்படையில் விதிப் பதற்குப் பதிலாக அந்த வீட்டின் அடிப்பரப்பு அடிப்படை யிலும், அந்த வீடு (i) தளம்போட்டது (ii) ஒரு பகுதி தளம் போட்டு, ஒரு பகுதி ஒடு போட்டது அல்லது கூரை வேய்ந்தது, (iii) ஒடு போட்டது, (iv) ஒரு பகுதி ஒடு போட்டும் ஒரு பகுதி கூரை வேய்ந்தும் உள்ளது (v) முழுதும் கூரை வேய்ந்தது என்ற பலவகைகளின் அடிப்படையிலும் அதை விதித்து வாங்கலாம். × o, 3. (1) பஞ்சாயத்துச் சட்டத்தின் i-வது அட்டவணை யின் காரியத்துக்காக எதிர்காலத்தில் செய்யப்படும் பஞ்சா யத்து சர்வேக்களில், வீடுகளின் அடிப்பரப்பை சர்வே துறை யினர் நிர்ணயிக்க வேண்டும். (2) அத்தகைய சர்வே நடந்திராதபோது மேற்படி அடிப்பரப்பை அடியிற்கண்டவர் நிர்ணயிக்க வேண்டும்: (a) முன்னுறுக்கு மேற்படாத வீடுகளுள்ள கிரா மத்தில் அல்லது நகரத்தில் சர்வேயை கர்ணம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு வீட்டுக்கும் பதின்மூன்று காக்கள் என்ற விகிதப்படி பஞ்சாயத்து நிதியிலிருந்து கர்ணத்துக்கு ஊதியம் கொடுக்க வேண்டும்; (b) முன்னுறுக்கு மேற்பட்ட வீடுகளுள்ள கிராமங் களில் அல்லது நகரங்களில் இதற்காகவே அமர்த்திக் கொள்ளப்பட்ட ரெவின்யு இன்ஸ்பெக்டர் இதைச் செய்ய வேண்டும்: இதற்கு ஆகும் செலவைப் பஞ்சாயத்து நிதியி லிருந்து கொடுக்க வேண்டும். 41. தொழில் வரி விதிப்பது எப்படி? (ப. ச. 121. (1)) விதிகள் 1. (1) தொழில் வரி நிர்ணயிக்கும் காரியத்துக்காக கம்பெனிகளும் நபர்களும் பிரிக்கப்பட வேண்டிய வகை களும், ஒவ்வொரு வகைக்கும் அரை ஆண்டுக்கு விதிக்கப்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/588
Appearance