.#02 படத்தக்க உயர்ந்த அளவு வரியும், குறைந்த அளவு வரியும் பின் வருமாறு : င္ဆိုႏိုင္တို႕ தே డి.ఇ- ? ஆண்டுக்கு ஆண்டுக்குக் டு 哆 沙 - ಖ6ುತ 'ಬಿಗಿ 'ದಿ ரூ. காசு ரூ. காசு I. off. 300-க்குமேல், ரூ. 600-க்குள் 1 00 O 56 11. ரூ. 600-க்குமேல் - 1200-க்குள்” 2 00 ! {}{} Iff.. e5. 1 200-க்குமேல், 300-க்குள் 4 00 2 00 IV. ரூ. 1,800-க்குமேல், ஞ் 3,000-க்குள்" 6 00 4 00 W. ரூ. 3,000-க்குமேல், . . ரூ. 4,800-க்குள் 12 00 6 00 VI. ரூ. 4,800-க்குமேல், ரூ. 6,000-க்குள் 25 00 12 00 wi. ரூ. 6,000-க்குமேல், ரூ, 9,000-க்குள் $50 00 25 00 VIII. ரூ. 9,000-க்குமேல். ரூ. 12,000-க்குள் 75 00 50 00 IX, ரூ. 12,000-க்குமேல், ரூ. 15,000-க்குள் 100 00 75 00 x. ரூ. 15,000-க்குமேல் 125 00 100 00 (2) துணை விதி (1)-ல் குறிப்பிட்டுள்ள உயர்ந்த அளவு, குறைந்த அளவு வரிக்கு உட்பட்டு, ஒவ்வொரு வகையிலும் விதிக்கப்படத்தக்க வரியைப் பஞ்சாயத்து நிர்ணயிக்க வேண்டும். ஆனால், ஏதாவது ஒரு வகைமீதுள்ள வரிக்கும், அந்த வகையின் குறைந்த அளவு வருமானத்துக்கும், உள்ள விகிதாசாரம், அதைவிடக் குறைந்த வகைமீதுள்ள வரிக்கும் அத்தகைய குறைந்த அளவு வருமானத்திற்கும் உள்ள விகிதாசாரத்தைவிட குறைவாக இருக்கக்கூடாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/589
Appearance