உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அல்லது துனே விதிகளின்கீழ் யாரேனும் ஒரு நபர் பஞ்சா யத்திற்குச் செலுத்த வேண்டிய செலவு தொகைகள், சேதத் திற்கான தொகைகள், நஷ்டஈடு, அபராதங்கள், (பள்ளிக் கட்டணம் நீங்கலாக இதர) கட்டணங்கள், செலவுகள், குத்தகைத் தொகைகள், இதர தொகைகள் ஆகியவற்ற்ை வசூலிப்பதற்காக மேற்சொன்ன சட்டம் அல்லது விதிகளில் விசேஷ பிரிவு ஒன்றும் இல்லாவிட்டால், அவற்றைச் செலுத்தும்படி கோரி பில்களே அனுப்ப வேண்டும். மேற் சொன்ன பில்களேச் சம்பந்தப்பட்ட நபர்களிடம் சேர்ப்பித்து பஞ்சாயத்துகளுக்குச் சேர வேண்டிய தொகைகளே பஞ்சா யத்து சட்டத்தின்கீழ் வரிகளே வசூல் செய்வதற்கான விதிகளில் சொல்லியுள்ள வண்ணம் வசூலிக்க வேண்டும். 52. இயந்திர சாதனம் நிறுவ அனுமதி தேவை இல்லாதவை (ப. ச. 1.12.) விதிகள் அடியிற் கண்ட இயந்திரங்கள்,பஞ்சாயத்துச் சட்டத்தின் 112-வது பிரிவில் கண்ட பிரிவுகளினின்றும் விலக்கு பெறும்; அவையாவன: (1) வீட்டுக் காரியங்களுக்காக அல்லது சொந்தக் காரியங்களுக்காக அல்லது வசதிக்காக மட்டுமே ப்ய்ன் படுத்த உத்தேசித்துள்ள மின்சாரக் கருவிகளும் மின்சார இயந்திரங்களும்; (2) காரியங்களுக்காக அல்லது வசதிக்காகப் பயன் படுத்த உத்தேசித்துள்ளவையும், இர ண் டு குதிரைத் திறனுக்கு (H.P.) மேற்படாதவையும், மின்சாரம் அல்லாத கருவிகளும் இயந்திரங்களும் ; (8) விவசாய காரியங்களுக்காக உண்மையாகவே பயன்படுகிற மோட்டார்கள் உள்பட மின்சார இயந்திர சாதனங்கள். (4) விவசாய காரியங்களுக்காக நிறுவப்பட்டுள்ளவை யும், இரண்டு குதிரைத்திறனுக்கு மேற்படாதவையுமான மின்சாரம் அல்ல்ாத இயந்திர சாதனங்கள், --