பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#47 2. ஒரு பஞ்சாயத்து நிதி விஷயமாக எழுதப்படும் செக்கிற்கு அல்லது பஞ்சாயத்து எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தப் பத்திரத்திற்கு 1-வது விதியில் கண்டது எதுவும் பயனபடாது. 62. பொதுச்சாலைகள், சந்தைகள், திருவிழாக்களை வகைப்படுத்துதல் [...g. 178. (2) (xii)] விதிகள் 1. பொதுச்சாலேகள், சந்தைகள், திருவிழாக்கள் இவற்றில் பஞ்சாயத்து யூனியன் மன்றங்களேச் சேர்ந்தவை எவை, பஞ்சாயத்தைச் சேர்ந்தவை எவை என்று ஏதாவது ஒரு பஞ்சாயத்து பகுதி விஷயமாய் உத்தரவிடுகையில் (i) பொதுச்சாலைகள் விஷயமாய், கலெக்டரையும் நெடுஞ்சாலே தலைமைப் பொறியாளரையும் கலந்தாலோ சிக்க வேண்டும்; - (ii) ச ந் ைத க ள், திருவிழாக்கள் சம்பந்தமாகப் பொதுச் சுகாதாரத் துறை டைரக்டரை கலந்தாலோசிக்க வேண்டும்; 2. 1-வது விதியின்கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்பாகச் சம்பந்தப்பட்ட பஞ்சா யத்து யூனியன் மன்றமும் பஞ்சாயத்தும் தம் கருத்தைத் தெரிவிக்க, அதற்கு ஒரு நியாயமான வாய்ப்பை அளிக்க வேண்டும். 3. 1-வது விதியின்கீழ் கிராம அபிவிருத்தி கமிஷனர் உத்தரவிட்டுள்ள வகைப் பிரிவினையை, சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி மன்றத்துடன் கலந்தாலோசித்துத் திருத்த, அரசாங்கத்தாருக்கு அதிகாரம் உண்டு. 63. துணை விதிகளை தயாரித்தல் (ப. ச. 180.) விதிகள் 1. பஞ்சாயத்து துணே விதிகளேச் செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு முன்பு, உத்தேச துணே விதிகளின்