பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 5. (1), (2) பஞ்சாயத்து நகரங்களே நகரசபைகளாக நிறுவுதல். 5. (3) சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்குள்ள ஆஸ்தி களையும் பொறுப்புகளையும் 5-வது பிரிவைச் சேர்ந்த (1), (2) உட்பிரிவுக்ளின்கீழ் நிறுவப்பட்ட நகரசபைக்கு மாற்று மாறு உத்தரவிடுதல். 7. பஞ்சாயத்து யூனியன்களே அமைத்தல். 11. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களே நிறுவுதல், 19. (2) (விலக்கு நிபந்தன) சாதாரண தேர்தல் தேதியை அல்லது அதன் ஏதாவது ஒரு நிலையின் தேதியை ஒத்திப்போடுமாறு அல்லது மாற்றிவிடுமாறு கட்டளேயிடுதல். 23. (2) அரசாங்க, ஸ்தல ஸ்தாபன அலுவலர்களின், ஊழியர்களின் தகுதியின்மைகளேத் தீர்மானித்தல். 58. (1) (b) கமிட்டிகள் அமைக்குமாறு பஞ்சாயத்து யூனியன் க்வுன்சிலுக்கு கட்டளேயிடுதல். . 55. (4) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களின் நிர்வாக அறிக்கைகளே எவ்வாறு வெளியிடுவது எனக் கட்டளையிடுதல். 69. பொதுச்சாலைகளிலும் பொதுஇடங்களிலும் விளக்கு வசதி ஏற்படுத்தவும் அதற்கு ஆகும் செலவுக்கும் வகை செய்யுமாறும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கு அல்லது பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸிலுக்கு கட்டளேயிடுதல். 74. கட்டளைகளேயும் இனம்களேயும் மாற்றுவது; மீண் டும் மேற்கொள்வது பற்றிய மேல் விசாரணை. 111. உயிருக்கு, தேகாரோக்கியத்துக்கு அல்லது சொத்துக்கு ஆபத்து அல்லது தீங்கு உண்டாக்கத்தக்க காரியங்கள்ே அறிவிப்பு மூலம் குறிப்பிடுதல், 118. (3); 111-வது பிரிவின்கீழ் அல்லது 112-வ பிரிவின்கீழ், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் j நகரப் பஞ்சாயத்து எடுத்துக்கொண்ட அல்லது எடுக்கத் தவறிய ஏதாவது ஒரு காரியம் விஷயமாய் உத்தரவு அல்லது கட்டளை பிறப்பித்தல். 124. (1) (b) சொத்து மாற்றத் தீர்வை விகிதத்தை நிச்சயித்தல். : ... .: . . . .