பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 130. பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரங்களே வகைப் படுத்துதல். 189. (3) இந்தியாவின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு நிதிக்கு, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் எலில் உதவித் தொகை கொடுப்பதை அனுமதித்தல். 141. பஞ்சாயத்தின், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் களின் கணக்குத் தணிக்கையாளர்களே நியமித்தல். 144. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன் எமில்கள் விஷயமாகப் பார்வையிடும், மேற்பார்வையிடும் அலு வலர்களே நியமித்தல். - 155. (1) சட்டத்தினுல் விதிக்கப்பட்ட கடமைகளேச் செய்வதற்குப் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தகுதியுள்ள தாக இல்லாவிட்டால் அல்லது அந்தக் கடமைகளேத் தொடர்ந்து செய்யத் தவறினால் அல்லது தனது அதிகாரங் களே மீறில்ை அல்லது தவருகப் பயன்படுத்தில்ை அதைக் கலைத்துவிடுதல் ; அதை மீண்டும் மாற்றி அமைக்குமாறு கட்டளையிடுதல். 155. (5) கலேப்புக்குப் பிறகு, மாற்றி அமைக்கப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களின் பதவிக் கால அளவு முடிவடையும் தேதியை நிச்சயித்தல், 169. (1), (2) பஞ்சாயத்துத் தலைவர் அல்லது நிர்வாக அதிகாரிமீது அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணேத் தலைவர்மீது அல்லது கமிஷனர்மீது அல்லது பஞ்சாயத்து அங்கத்தினர்மீது அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்மீது வழக்கு தொடர்வதற் காக முன்அனுமதி அளித்தல். 169-வது பிரிவின் (2) உட் பிரிவின்கீழ்க் கட்டளேகள் பிறப்பித்தல். 76. அபிவிருத்தி கமிஷனரின் அதிகாரங்கள் 11-வது இணைப்பு 1958ஆம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 157 (1) பிரிவில் கொடுத்துள்ள அதிகாரங்களேக் கொண்டு, இந்த ராஜ்யத்திலுள்ள பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனி யன் கவுன்ஸில்கள் எல்லாவற்றின் விஷயமாகவும், அந்தச்.