பஞ்சாயத்து யூனியன் விதிகள், உத்தரவுகள் 1. தேர்தல் அதிகாரிகள் (ப. ச. 2. (9) விதி இவ் விதியில் இதன்பின் மேற்படி சட்டம் குறிப்பிடப் படுகிற 1958-ம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டத்தின் சகல காரியங்களுக்காகவும், தமது அதிகார எல்லேக்குள் இருக்கிற பிரதேசங்களில் ஷெ சட்டத்தின்கீழ் அமைக்கப் பட்டிருக்கிற ஒவ்வொரு பஞ்சாயத்தின் விஷயமாக மாவட்டக் கலெக்டரும், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியும், டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரியும், மாவட்டக் கலெக்டரின் பொறுப் பிலுள்ள மாவட்டத்தில் ஷெ சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் விஷயமாக மாவட்டக் கலெக்டரும், இம் மாநிலத்திலுள்ள அத்தகைய பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் ஒவ்வொன்றின் விஷயமாக சென்னைக் கிராம அபிவிருத்திக் கமிஷனரும் தேர்தல் அதி காரிகளாக இருப்பார்கள். 2. அங்கத்தினர்களின் தகுதியின் மை (ப. ச. 26. (D)) விதிகள் பஞ்சாயத்து யூனியன் மன்ற அங்கத்தினர் யாரும் அடியிற்கண்ட விஷயமாய் அந்தப் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தோடு செய்துள்ள எந்த நடப்பு ஒப்பந்தத்திலோ அல்லது அதற்காகச் செய்யப்படும் எந்த வேலேயிலோ தொடர்புடையவர் என்ற காரணத்திற்காக பதவியைவிட்டு விலக வேண்டியதில்லை; அந்த விஷயமாவது : (i) அசையாச் சொத்தினக் குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது அல்லது விலேக்கு வாங்குவது அல்லது அதற்காக ஒப்பந்தம் செய்து கொள்வது; (ii) கடன் கொடுப்பது அல்லது பணம் கொடுப் பதற்காக ஜாமீன் கொடுப்பது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்வது; (iii) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவல் பற்றிய விளம்பரம் வெளியாகியிருக்கிற ஏதாவது ஒரு தினப் பத்திரிகை; (iv) அவர் வியாபாரம் செய்கிற பொருள்கள் எதையே னும் அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தினிடமிருந்து III—16
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/719
Appearance