235 அனைவருக்கும் அல்லது அவர்களில் யாருக்காகிலும் எதிராகக் கொடுக்கும் தேர்தல் மனு மூலமாகவன்றி மற்றபடி எங்கும் ஆட்சேபிக்கக்கூடாது. (2) தேர்தல் நீதிமன்றம் (i) பகுதி (ii)ன் கீழ் வருகிற விஷயங்கள் நீங்கலாக, நீலகிரி தவிர்த்த ஏனேய மாவட்டங்களின் விஷயத்தில் சம்பந் தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்ற அனுவலகம் அமைந் துள்ள இடத்தில் அதிகார வரம்புள்ள ஜில்லா முன்சீபும், அந்த இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்சீபுகள் இருந்தால் ஜில்லா தலேமை முன்சீபும், நீலகிரி மாவட்டம் விஷயமாக உதகமண்டலத்திலுள்ள ஸ்பார்டினேட் ஜட்ஜுமாவார். (ii) பொதுவாக பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் விஷயமாக அல்லது ஏதாவது ஒரு வகைப் பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் விஷயமாக அல்லது அதே மாவட்டத் தில் அல்லது தாலூகாவில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் விஷயமாக அரசாங்கம் அவ்வாறு கட்டளேயிட் டால், இது விஷயமாய் அரசாங்கம் பெயர் குறிப்பிட்டோ அல்லது பதவி காரணமாகவோ நியமிக்கக்கூடிய அரசாங்க அலுவலர் அல்லது அலுவலர்கள் ஆகும்: ஆல்ை, விண்ணப்பித்துக்கொள்வதன்மேல், ஏதாவது ஒரு தேர்தல் மனு (a), (i) பகுதியின்கீழ் ஜில்லா முன்சீபுக்குக் கொடுக் கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட ஜில்லா நீதிபதி தமது அதிகார வரம்புக்குள் மற்ருெரு ஜில்லா முன்சீபுக்கு அதை மாற்றலாம்; - (b), (ii) பகுதியின்கீழ் ஒர் அரசாங்க அலுவலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அரசாங்கத்தின் வேருேர் அலுவ லருக்கு அரசாங்கத்தார் அதை மாற்றலாம். அல்லாமலும் மேற்கூறிய விலக்கு நிபந்தனேயின் கீழ் தேர்தல் மனு, யாராவது ஒரு அதிகாரிக்கு மாற்றப்பட்டிருந் தால், அந்த அதிகாரியே தேர்தல் நீதிமன்றமாகக் கருதப்பட வேண்டும். (3) இவ்விதிகளின் கீழ் அதிகாரம் செலுத்துகிற ஜில்லா முனிசீபு, ஸ்பார்டினேட் ஜட்ஜ் அல்லது வேறு அலுவலர் அந்த அதிகாரத்தை அதற்கெனப் பெயர் குறிப்பிட்ட அதிகாரி என்ற முறையில் செலுத்துவதாகவே கருத வேண்டும். சந்தர்ப்பத்துக்கேற்ப, அவர் ஒரு முன்சீபு, நீதிபதி' அல்லது அரசாங்கத்தின் இதர அலுவலர் என்ற
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/721
Appearance