31}. 6. (1) 2-வது விதியின்படிக்கான அறிவிப்பின் பிரிவு களே யாராவது அனுசரிக்கத் தவறில்ை அல்லது கீழே i-வது அட்டவணேயின் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள வேறு எவையேனும் பிரிவுகளே மீறினல், அவருக்கு அந்த அட்ட வணையில் இரண்டாவது பத்தியில் இது விஷயமாய்ச் சொல்லி யுள்ள தொகை வரையில் அபராத தண்டனே விதிக்கப் படத்தக்கதாகும். (2) எவரேனும் துணை விதி (1)ல் சொல்லியுள்ள குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருந்து, அந்தக் குற்றத்தை தொடர்ந்து செய்து வந்தால், முதல் குற்றம் செய்த தேதிக்குப் பிறகு, அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து அவர் செய்து வரும் ஒவ்வாரு தினத்துக்கும் இது விஷயமாய் கீழே 11-வது அட்டவணேயின் இரண்டாவது பத்தியில் சொல்லி யுள்ள தொகை வரையில் அபராத தண்டனை விதிக்கப்படத் தக்கதாகும். அட்டவணை 1. சாதாரண தண்டனைகள் (6-வது விதியின் (1) துணை விதியைப் பார்க்க) (1) (2) குற்றம். விதிக்கக்கூடிய அபராதம் 2-வது விதியின்புடிக்கான அறிவிப்பில் நூறு ரூபாய் கண்ட பிரிவுகளே அனுசரித்து நடக்கத் - தவறியிருத்தல், 4-வது விதியை மீறி நடத்தல் ... ... ஐம்பது ரூபாய், 5-வது விதியை மீறி நடத்தல் ... ... இருபது ரூபாய்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/797
Appearance