32? (d) கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற ஒரு நபர், ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிக்கையில் அங்கே உள்ளவர்களின் சமூக வழக்கங்களேயும், மத கோட்பாடு களேயும், கூடிய மட்டில் அனுசரித்து நடக்க வேண்டும். 2. 162-வது பிரிவின் (1) உட்பிரிவைச் சேர்ந்த (b) பகுதியின் காரியங்களுக்காக: - . (a) ஒரு கட்டிடம் பொதுமக்கள் செல்லும் இடமாயி ருந்தால் அன்றி கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் பிரவேசிக்கும்போது, அங்கு ஏதேனும் ஒரு தொழில் நடந்து கொண்டிருந்தால், சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கு மத்தியிலும், சூரிய அஸ்தமனத் திற்கும், சூரிய உதயத்திற்கும் மத்தியிலும் கூட அவர் அந்த கட்டிடத்துக்குள் பிரவேசிக்கலாம்; - (b) ஒரு லேசென்ஸ் அல்லது அனுமதி இல்லாமல் கீழே சொல்லியுள்ள காரியங்களில் ஏதாவது ஒன்றுக்காக ஏதேனும் ஒரு கட்டிடம் உபயோகிக்கப்படுகிறது என்று நம்பக் காரணமிருந்தால் அல்லது அத்தகைய லேசென்ஸ் அல்லது அனுமதியின் நிபந்தனேகளே அனுசரிக்காமல் அந்த இடத்தில் ஒரு காரியம் நடக்கிறது என்று நம்பக் காரணமிருந் தால் கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் முன்அறிவிப்புக் கொடுக்காமல் காலேயில் அல்லது மாலே யின் எந்தச் சமயத்திலும் அந்த கட்டிடத்துக்குள் பிரவேசிக் கலாம். ஆனல் சட்டத்தின் யாதொரு பிரிவு, விதிகள், துனே விதிகள் அல்லது நடை முறைகள் ஒரு லேசென்ஸின் அல்லது அனுமதியின் ஏதாவது ஒரு நிபந்தனே அல்லது சட்ட ரீதி யான ஒரு கட்டளே அல்லது தடை மீறப்படுகிறதா என்று அவர் கண்டறிய அவ்வாறு பிரவேசிக்க வேண்டும். (i) ஆட்டுத்தோல், அல்லது மாட்டுத் தோலே பதனிடுவது; (ii) துப்பாக்கி வெடிமருந்து அல்லது வானங் களேத் தயாரிப்பது; (iii) பீர் வடிகட்டுவது, பட்டைச் சாராயத்தை அல் லது சாராயச் சத்துள்ள இதர சாராயம் (வீரியம் குறைக்கப் பட்டிருந்தாலும் சரி அல்லது குறைக்கப்படாதிருந்தாலும் சரி) இவற்றை வடிகட்டித் தயாரிப்பது; . (iv) வெடிக்கும் அல்லது தீப்பற்றும் பொருள்களைச் சேர்த்து வைப்பது. -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/807
Appearance