பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 (i) அந்த அதிகாரங்களே இன்ஸ்பெக்டர் செலுத்தும் ஷயத்தில் அவர் உடனடியாக அது பற்றி அரசாங்கத்தின ருக்கு அறிவிக்க வேண்டும். (ii) கலெக்டர், அந்த அதிகாரங்களேச் செலுத்தும் விஷயத்தில், அது பற்றி உடனடியாக அவர் இன்ஸ்பெக்ட ருக்கு அறிவிக்க வேண்டும். அந்த அதிகாரங்களேச் செலுத்துவதற்கான காரணங்களே அ வ ர் குறிப்பிட வேண்டும். மேலும், அதே சமயத்தில் அறிக்கையின் நகல் ஒன்று பஞ்சாய்த்து யூனியன் மன்றத்திற்கு தகவ லுக்காக அனுப்பப்பட வேண்டும். 87. பிரவேசித்துப் பார்வையிடும் அதிகாரங்கள் (ப.ச. 162. (1)) விதிகள் 1. 162-வது பிரிவின் (1) உட்பிரிவைச் சேர்ந்த (a) பகுதியின் காரியங்களுக்காக: (a) கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற யாரேனும் ஒரு நபர், சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உத யத்திற்கும் மத்தியில் பிரவேசிக்கக்கூடாது. (b) குடியிருக்கும் எந்த வீட்டிலும் குடியிருப்பாக உபயோகிக்கப்படும் ஒரு பொதுக் கட்டிடத்தின் எந்தப் பாகத் திலும், அங்கு வசிப்பவர்களின் அனுமதியில்லாமல் கமிஷ னர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர் பிரவேசிக்கக் கூடாது. அவ்வாறு பிரவேசிப்பது குறித்து அந்த இடத்தில் உள்ளவர்களுக்குக் குறைந்தது 6 மணி நேர முன்அறிவிப் புக் கொடுக்க வேண்டும், (c) ஒவ்வொரு விஷயத்திலும் கமிஷனர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர், போதிய முன்அறிவிப்புக் கொடுக்க வேண்டும். 2. (b) விதியின்கீழ் முன்அறிவிப்புக் கொடுக்காமல் வேறு விதமாக ஏதேனும் ஒரு கட்டிடத்துக் குள் பிரவேசித்தாலுங்கூட அவ்வாறு செய்ய வேண்டும் அப்போதுதான் அந்த கட்டிடத்திலுள்ள பெண்கள் தனிமை யான் ஒரு இடத்திற்குச் செல்வது சாத்தியமாகும்.