பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 4. மிகக் குறைந்த டெண்டர் நிராகரிக்கப்பட்டால், அடுத்து அதிகமாயுள்ள டெண்டர் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆல்ை, அந்த டெண்டரையும் நிராகரித்தால் அதற்கான காரணங்கள் எழுதப்பட வேண்டும். 6. ஒரு டெண்டரில் குறிப்பிட்டுள்ள விகிதங்களைத் தவிர, இதர விகிதங்களில் அந்த டெண்டரை எந்த ஒரு விஷயத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. 6. டெண்டர்களைத் திறந்த பிறகு, அவற்றை முடிவு செய்வதில் தவிர்க்கக்கூடிய கால தாமதம் எதுவும் செய்யக் கூடாது. . 7. (1) (உறைகளில் சீல் செய்யப்பட்ட) டெண்டர்களே கமிஷனர் கூடிய வரை மிக பகிரங்கமான முறையில் வரவழைக்க வேண்டும் : (a) எல்லா விஷயங்களிலும் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், கமிஷனர், கருதக்கூடிய இதர இடங் களிலும் தமிழில் ஓர் அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும். (b) எதிர்பார்க்கப்படும் செலவு 500 ரூபாய்க்கு மேற்பட்டால், ஜில்லாவில் உள்ள பத்திரிகை ஒன்றில் விளம் பரம் செய்ய வேண்டும். (2). துணைவிதி (1)ன் கீழ் வெளியான ஒவ்வொரு அறிவிப்பிலும், அல்லது விளம்பரத்திலும் மற்ற விஷயங் களுடன் அடியிற்கண்டவை அடங்கியிருக்க வேண்டும் : (a) இன்ன நிபந்தனைகளின் கீழ், எந்த அலுவலரிட மிருந்து எந்த விலக்கு பலவகைப் பொருள்களின் அளவுகள் கன்டுள்ள அட்டவணையின் நகல் ஒன்றைப் பெறலாம் என்பது (இந்த விவரங்கள் மேற்படி அறிவிப்பில் அல்லது விளம்பரத்தில் கூற முடியாதபடி இருக்க வேண்டும்) (b) எந்த நமூனப்படி; டெண்டர் செய்து கொள்ள வேண்டும் என்பது, அதாவது பலவகைப் பொருள்களின் விலேகள் குறிப்பிடப்பட வேண்டுமா என்பதும் டெண்டரின் ஒப்பு மதிப்பு, பொருள்களின் அளவுகள் குறித்த بمسا سيكية ங்&ன்யில் கண்டுள்ள ஒவ்வொரு பொருளேயொட்டி பரிசி விக்கப் படுமா அல்லது எல்லாப் பொருள்களேயும் அல்லது